கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
==உடலமைப்பு==
{{Annotated image/Basic arthropod internal structure}}
கணுக்காலிகளின் மிக முக்கியமான தனித்துவமான இயல்பு மூட்டுள்ள தூக்கங்களைக் கொண்டிருத்தலும், [[கைட்டின்|கைட்டினாலான]] [[புறவன்கூடு|புறவன்கூட்டைக்]] கொண்டிருத்தலுமாகும். இம்மூட்டுள்ள தூக்கங்கள் கணுக்காலிகளின் இடப்பெயர்ச்சி, உணவுண்ணல், புலனுகர்ச்சி போன்றவற்றிற்கு உதவும். இவை இருபக்கச் சமச்சீருள்ள, முப்படை கொண்ட, அனுப்பாத்து துண்டுபட்ட உடலுடைய விலங்குகளாகும். இவற்றிற்கு பூரணமான உணவுக்கால்வாய் உண்டு. கணுக்காலிகள் திறந்த குருதிச்சுற்றோட்டத் தொகுதியை உடையவையாகும். நன்கு விருத்தியடைந்த வரித்தசை காணப்படும். இக்கூட்டத்தில் தலையாகு செயலும், புறத்தே குறித்த எண்ணிக்கையான உடற்துண்டங்கள் இணைவதன் மூலம் தக்குமா ஆகும் செயலும் சிறப்படைந்து காணப்படுபவை. பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் நெஞ்சறை, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன. முளையவிருத்தி இயல்புகளின் அடிப்படையில் கணுக்காலிகள் protostome விலங்குகளாகும். அதாவது இவற்றின் முளைய விருத்தியில் சமிபாட்டுத் தொகுதியில் முதலில் விருத்தியடைவது அவற்றின் வாயாகும். எனினும் முள்ளந்தண்டுளிகள் போன்ற Deutorosome விலங்குகளில் குதமே முதலில் விருத்தியடைகின்றது. வாழும் சூழலுக்கேற்றபடி இனங்களின் சுவாசத்தொகுதியும் இனப்பெருக்க முறையும் வேறுபடுகின்றன. நீரில் வாழும் கணுக்காலிகள் பொதுவாக புறக்கருக்கட்டல் முறையையும், நில வாழ் கணுக்காலிகள் அகக்கருக்கட்டல் முறையையும் பின்பற்றுகின்றன.
 
 
[[Image:Lyristes plebejus.jpg|thumb|right|[[பூச்சி]]யொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.]]
 
[[File:Molt4.jpg|right|thumb|வளர்ச்சிக்காக பழைய புறவன்கூட்டை நீக்கியுள்ள ஒரு நண்டு]]
கணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்தி உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன.
வரி 67 ⟶ 69:
# '''கிரஸ்டேசியன்கள்''': பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம்.
# '''[[ஆறுகாலி]]கள்''': [[பூச்சி]]களையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய உபகணம்.
 
<div style="float:left; font-size:85%; border:solid 1px silver; padding:2px; margin:2px;"><div style="border:solid 1px silver; padding:5px;">{{barlabel
|size=8|labelwidth=12
|at1=6|label=traditional '''Crustacea'''
|cladogram={{clade
|label1=Panarthropoda
|1={{clade
|1=Onchyophora
|2=Tardigrada
|label3=Euarthropoda
|3={{clade
|1='''Chelicerata'''
|label2=Mandibulata
|2={{clade
|label1=
|1='''Myriapoda'''
|label2=Pancrustacea
|2={{cladex
|1=[[Ostracod]]a, [[Branchiura]], [[Pentastomida]], [[Mystacocarida]]|barbegin1=brown
|2={{cladex
|1=[[Branchiopoda]], [[Copepod]]a, [[Malacostraca]], [[Thecostraca]]|bar1=brown
|2={{cladex
|1=[[Remipedia]], [[Cephalocarida]]|barend1=brown
|2='''Hexapoda'''
}}
}}
}}
}}
}}
}}
}}
}}</div>
Phylogenetic relationships of the major extant arthropod groups according to Regier et al. (2010);<ref name=Regi10/> traditional subphyla in bold</div>
{{-}}
 
==படத்தொகுப்பு==
<gallery>
வரி 76 ⟶ 112:
</gallery>
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:கணுக்காலிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது