கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
*விரிவாக்கம்*
வரிசை 2:
 
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=14 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
! ஆண்கள்
! பெண்கள்
! மற்றவர்கள்
! மொத்தம்
|-
| 7,24,438
| 7,06,416
| 64
| 14,30,918
|}
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
வரி 32 ⟶ 47:
| 6,400
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது