"விட்டில் பூச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

153 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
{{Gallery
|title=
|width=160
|height=120
|lines=4
|File:Kerala Leaf Insect.jpg|alt1=|Leaf shaped moth
|File:Giant grey moth.png|alt1=|Giant grey moth
}}
 
விட்டில் பூச்சி அல்லது அந்து பூச்சி என்பது பட்டாம்பூச்சியை ஒத்த வகை ஆகும். [[பட்டாம்பூச்சி]]களோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு '''அந்துப்பூச்சி''' என்று பெயர். இரவில் நடமாடும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். பட்டு உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.
3,231

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1618237" இருந்து மீள்விக்கப்பட்டது