நெம்புகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
=== மூன்றாம் வகை நெம்புகோல் ===
[[படிமம்:ThirdClassLever.svg|thumb|மூன்றாம் வகை நெம்புகோல்.]]
மூன்றாம் வகையில் சுழலிடம் ஒரு முனையிலும் [[சுமை]] மறு முனையிலும் இருக்க முயற்சி அவற்றுக்கு இடையில் இருக்கும். இவ்வகையில் [[சுமை|சுமையிலும்]] முயற்சி [[விசை]] அதிகமாக இருக்கும். எனவே குறைந்த [[விசை|விசையுடன்]] கூடிய [[சுமை|சுமையை]] நகர்த்தும் நோக்கில் இது பயன்படுத்தப்படுவதில்லை மாறாக, முயற்சி [[விசை|விசையை]] வசதியான இடமொன்றில் கொடுக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இதன் மூலம் முயற்சி [[விசை|விசையிலும்]] கூடிய [[வேகம்|வேகத்துடன்]] [[சுமை|சுமையை]] நகர்த்த முடியும்.
 
எடுத்துக்காட்டுகள்:
"https://ta.wikipedia.org/wiki/நெம்புகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது