வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
கொங்கு வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்களுக்கும் சிவபக்தரான [[கண்ணப்ப நாயனார்]] க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சொல்கின்றனர். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான [[ஓரி]] என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட [[நள்ளி]], [[கண்டீரக்கோப்பெருநள்ளி]], [[இளங்கண்டீரக்கோ]], [[கடிய நெடுவேட்டுவன்]] என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறார்.<ref>http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=653</ref>{{who}}
 
==கொங்கு வேட்டுவ கவுண்டர்==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டுவக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது