தேசிய தலைநகர் பகுதி, தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
(edited with ProveIt)
வரிசை 8:
 
இது [[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)]]வின் அங்கமாகும்.
 
==ஆட்சி==
2013 டிசம்பரில் முடிவுற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] தாமாக முன்வந்து ஆதரவளித்ததால் [[ஆம் ஆத்மி கட்சி]] ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசு உட்பட யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புது தில்லி தொகுதியில் வென்ற [[அரவிந்த் கெஜ்ரிவால்]] டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் <ref>{{cite web | url=http://www.indianexpress.com/news/as-kejriwal-takes-oath-sheila-dikshit-pack-bags-books-and-paintings/1212896/ | title=As Kejriwal takes oath, Sheila Dikshit pack bags, books and paintings | publisher=indianexpress | accessdate=28 திசம்பர் 2013}}</ref>.<ref>{{cite web | url=http://www.ndtv.com/article/assembly-polls/arvind-kejriwal-s-swearing-in-congress-absent-bjp-s-harsh-vardhan-attends-464157?curl=1388290243 | title=Arvind Kejriwal's swearing-in: Congress absent, BJP's Harsh Vardhan attends | publisher=ndtv | accessdate=28 திசம்பர் 2013}}</ref> ஜன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி இக்கட்சியின் முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினார்<ref>{{cite web | url=http://www.ndtv.com/article/india/back-to-aam-aadmi-arvind-kejriwal-quits-as-delhi-chief-minister-483565?pfrom=home-lateststories | title=Back to Aam Aadmi. Arvind Kejriwal quits as Delhi Chief Minister | publisher=Ndtv | accessdate=14 பெப்ரவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.ndtv.com/article/india/arvind-kejriwal-s-resignation-letter-full-text-483639?pfrom=home-otherstories | title=Arvind Kejriwal's resignation letter: full text | publisher=Ndtv | accessdate=14 பெப்ரவரி 2014}}</ref> அவர்கள் சட்டமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும்படி கூறினர் ஆனால் லெப்டிண்ட் ஆளுநர் நஜூப் ஜங் சட்டமன்றத்தை கலைக்காமல் தற்காலிக இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார்.<ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/delhi-to-be-placed-under-presidents-rule-assembly-under-suspension/452255-81.html | title=Delhi to be placed under President's Rule, Assembly under suspension | publisher=ibn-live | accessdate=15 பெப்ரவரி 2014}}</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தில்லி]]
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_தலைநகர்_பகுதி,_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது