ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) பிறந்தார். [[திருநாவுக்கரசர்]] பாடிய [[திருவெறும்பூர்|திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் [[தாழ்ப்பாள்]] ” என்பது வாய்மொழி வழக்கு.
==வரலாறு==
{{விக்கிமூலம்|ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள்}}
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர்> [[கம்பர்|கம்பரின்]] பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக <ref>இன்று நெசவாளர்கள்</ref> வாழ்ந்த [[செங்குந்தர்]] குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த [[காங்கேயன்]] என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடல்கள் சுவை மிக்கவை.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டக்கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது