எம். சி. சாக்ளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
---------------------
எம். சி. சாக்ளாவின் முழுப் பெயர் மொகமதலி கரீம் சாக்ளா ஆகும்.
இசுலாமிய வணிகக் குடும்பத்தில் பம்பாயில் பிறந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது அவருடைய தாயார் இறந்ததால் ஓராண்டு கல்கத்தாவில் தம் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பம்பாய் தூய சேவியர் பள்ளியில் படித்தார்.பம்பாய் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புத் தேர்ச்சிப் பெற்றார். ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தைப் படித்தார்.
 
 
வரிசை 22:
இங்கிலாந்து தூதராகவும் (ஏப்பிரல் 1962--செப்டெம்பர் 1963)பணியாற்றினார்.
இவ்விரண்டு நாடுகளிலும் சாக்ளா வெற்றிகரமாகச செயல்பட்டதால் பிரதமர் நேரு அவரைப் பாராட்டினார்.
அமெரிக்காவில் தூதராகப் பணியாற்றும்போதே மெக்சிகோவிலும் கியூபாவிலும் இந்தியத் தூதராகப் பணி யாற்றினார்பணியாற்றினார்.
 
இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் கேபினட் அமைச்சராக கல்வி அமைச்சரானார்.
செப் 1957இல் பன்னாட்டு நீதி மன்றத்தில் தற்காலிக நீதிபதி ஆனார்.
17-1-1958இல் டி டி கிருஷ்ணமாச்சாரி நிதி அமைச்சராகஇருந்தபோது நடந்த முறைக் கேட்டை விசாரிக்க சாக்ளா அமர்த்தப்பட்டார். ஒரு மாத இடைவெளிக்குள் விசாரணையை முடித்து அறிக்கையையும் அரசுக்கு அளித்தசெயல்அளித்த செயல் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
 
அக்டோபர் 1965 யுனஸ்கோ --தூதுக் குழு தலைவர் ஆனார்
"https://ta.wikipedia.org/wiki/எம்._சி._சாக்ளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது