"அமசோனியா அரங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
'''அரீனா டா அமசோனியா''' அல்லது '''அமேசானின் அரங்கம்''' (''Arena da Amazônia'') [[பிரேசில்|பிரேசிலின்]] [[அமேசோனாசு (பிரேசில்)|அமேசோனாசு]] மாநிலத்தில் [[மனௌசு]] நகரில் அமைந்துள்ள [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] விளையாட்டரங்கமாகும். இது முந்தைய விவால்டோ விளையாட்டரங்கம் இருந்தவிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வரங்கத்தில் 46,000 பார்வையாளர்கள் அமரக்கூடியத் திறன் உள்ளது. 2010 முதல் கட்டத் தொடங்கப்பட்ட இவ்வரங்கம் திசம்பர் 2013இல் முழுமை பெற்றது. இங்கு [[2014 உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும்.
{{-}}
== வெளி இணைப்புகள் ==
 
{{commons category|Arena Amazônia|அரீனா அமசோனியா}}
*{{official|http://arenadaamazonia.com.br}}
*[http://www.stadiumguide.com/arenadaamazonia/ விளையாட்டரங்க வழிகாட்டி கட்டுரை]
[[பகுப்பு:பிரேசிலின் விளையாட்டரங்குகள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1618969" இருந்து மீள்விக்கப்பட்டது