மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
எனவே, 10mm மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில் 1mm மழை என்பது 17,40,00,000 லிட்டர் மழை பெய்ததாகக்கொள்ளலாம்.
 
== மழை பெய்வதை முன்னரே அறியும் முறை ==
 
மழை பெய்வதை முன்னரே அறிய பிராணிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கலாம். மழை பெய்யப்போவதை முன் கூட்டியே அறியும் திறன் பிராணிகளுக்கு உள்ளது.
 
மழை பெய்வதை அறிய உதவும் பிராணிகளின் நடவடிகைகள்
* [[மயில்]] - தனது தோகையை விரித்து நடனம் ஆடும்.
* [[எருமை]] - வானத்தைப் பார்த்து முக்காளமிடும்.
* [[ஈசல்]] - தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து பறக்கும்.
* [[பூனை]] - வீட்டு அடுப்பங்கரையினுள் பதுங்கி இருக்கும்.
* [[பறவைகள்]] - வானத்தில் தாழ்வாகப்பறக்கும்.
==மழையின் வகைகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது