மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
=== அளவிடும் முறை ===
 
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை [[மில்லி லீட்டர்]] அளவில் எடுக்கவேண்டும். மழை ஒரு திரவம் என்பதால் [[மில்லிலீட்டர்மில்லி லீட்டர்]] என்ற அளவைவிட [[லீட்டர்]] என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு [[மில்லி லீட்டர்]] ஆகும்.
 
{{cquote | ''ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.'' }}
 
எனவே, 10mm மழை என்று பதிவானால், அதை 10 [[லிட்டர்]] / [[சதுர மீட்டர்]] என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் [[பரப்பளவு]] (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். [[சென்னை|சென்னையின்]] பரப்பளவு 174 [[சதுர கிலோமீட்டர்]] (174 x 10,00,000 [[சதுர மீட்டர்]]). எனவே [[சென்னை|சென்னையில்]] 1mm மழை என்பது 17,40,00,000 [[லீட்டர்]] மழை பெய்ததாகக்கொள்ளலாம்.
 
== மழை பெய்வதை முன்னரே அறியும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது