"கேஸ்தலோவ் (சியாரா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,457 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(→‎வரலாறு: *விரிவாக்கம்*)
|-
|சூன் 27, 2013||16:00||{{fb|ESP}} ||style="text-align:center;"|0–0 கூ.நே.பி.(பெனால்ட்டிகள்: 7–6)||{{fb|ITA}} ||அரையிறுதி||style="text-align:center;"|56,083
|}
==2014 உலகக்கோப்பை காற்பந்து ==
கேஸ்தலோவ் [[2014 உலகக்கோப்பை காற்பந்து]] போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவ்வரங்கம் மேம்படுத்தபட்டது. பெரிய கூரை சேர்க்கையும் 4200 இடங்கொண்ட தரையடி தானுந்து நிறுத்த வசதியும் புதிய கீழ் தளமும் இந்த புனரமைப்புத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த புனரமைப்பிற்குப் பின்னர் 67,037 பேர் காணக்கூடியதாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச்சு 31, 2011இல் இந்தப் புனரமைப்புத் திட்டத்திற்கா மூடப்பட்ட அரங்கம் அலுவல்முறையாக திசம்பர் 2012இல் திறக்கப்பட்டது.<ref name = "redevelopment">{{cite web |url=http://www.bbc.co.uk/news/world-latin-america-20753289 |title=Brazil opens first World Cup 2014 stadium |work=BBC News |publisher=BBC |date=திசம்பர் 17, 2012 |accessdate=திசம்பர் 31, 2012}}</ref> 2014 உலகக்கோப்பைக்கான 12 விளையாட்டரங்களில் சீரமைப்பிற்குப் பின்னர் முதலில் தயாரான விளையாட்டரங்கம் இதுவே ஆகும்.<ref name = "redevelopment"/>
 
<div style="clear: both"></div>
{| class="wikitable" style="text-align:left; width:100%;"
|-
!நாள்
!நேரம் (UTC-03)
!அணி #1
!முடிவு
!அணி #2
!சுற்று
!வருகைப்பதிவு
|-
|சூன் 14, 2014||16:00||{{fb|URU}} ||style="text-align:center;"|ஆட்டம் 7||{{fb|CRC}} ||குழு டி||style="text-align:center;"|
|-
|சூன் 17, 2014||16:00||{{fb|BRA}} ||style="text-align:center;"|ஆட்டம் 17||{{fb|MEX}} ||குழு ஏ||style="text-align:center;"|
|-
|சூன் 21, 2014||16:00||{{fb|GER}} ||style="text-align:center;"|ஆட்டம் 29||{{fb|GHA}} ||குழு ஜி||style="text-align:center;"|
|-
|சூன் 24, 2014||17:00||{{fb|GRE}} ||style="text-align:center;"|ஆட்டம் 38||{{fb|CIV}} ||குழு சி||style="text-align:center;"|
|-
|சூன் 29, 2014||13:00||குழு பி முதலிடம் ||style="text-align:center;"|ஆட்டம் 51||குழு ஏ இரண்டாமிடம் ||பதினாறுவர் சுற்று||style="text-align:center;"|
|-
|சூலை 4, 2014||17:00||ஆட்டம் 49 வெற்றியாளர் ||style="text-align:center;"|ஆட்டம் 57||ஆட்டம் 50 வெற்றியாளர்||[[2014 உலகக்கோப்பை காற்பந்து#காலிறுதி|காலிறுதி]]||style="text-align:center;"|
|}
 
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1619136" இருந்து மீள்விக்கப்பட்டது