பத்தரமுல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox settlement
| name = பத்தரமுல்லை
| native_name = බත්තරමුල්ල<br>Battaramulla
| settlement_type = [[புறநகர்]]
| motto =
| image_skyline =
| imagesize =
| image_caption =
| image_flag =
| flag_size =
| image_seal =
| seal_size =
| image_shield =
| shield_size =
| city_logo =
| citylogo_size =
| pushpin_map = Sri Lanka
| pushpin_label_position =
| pushpin_map_caption =
| pushpin_mapsize =
| coordinates_region = LK
| subdivision_type = [[உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)|நாடு]]
| subdivision_name = [[இலங்கை]]
| subdivision_type2 = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
| subdivision_name2 = [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணம்]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[கொழும்பு மாவட்டம்]]
| government_footnotes =
| leader_title =
| leader_name =
| leader_party =
| unit_pref = [[மெட்ரிக் முறை|மெட்ரிக்கு]]
| area_footnotes =
| area_total_km2 =
| area_land_km2 =
| area_water_km2 =
| population_as_of =
| population_footnotes = | population_note =
| population_total =
| utc_offset = -5
| timezone = [[இலங்கை சீர் நேரம்]]
| utc_offset = +5:30
| timezone_DST =
| utc_offset_DST =
| latd=6 | latm=54 | lats=6 | latNS=N
| longd=79 | longm=55 | longs=9 | longEW=E
| coordinates_display = inline,title
| elevation_footnotes =
| elevation_m =
| elevation_ft =
| postal_code_type = [[அஞ்சல் குறியீடு]]
| postal_code = 10120<ref>https://mohanjith.net/postal_codes/western/colombo/10120-battaramulla.html</ref>
| area_code =
| website =
| footnotes =
}}
'''பத்தரமுல்லை''' (''Battaramulla'', {{lang-si|බත්තරමුල්ල}}) என்பது [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு|கொழும்பின்]] ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பின் மத்திய பகுதியான [[கோட்டை (கொழும்பு)|கோட்டை]]யில் இருந்து 5.2 மைல்கள் தூரத்தில் [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] அருகில் அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் வேகமாக வளரும், நிர்வாக வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாகும்.
பத்தரமுல்லை முன்னர் தனியான பத்தரமுல்லை நகரசபையினால் நிருவகிக்கப்பட்டு வந்தது. தற்போது இது கடுவலை மாநகர சபையின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. தளவத்துகொடை, [[சிறீ ஜெயவர்தனபுர கோட்டை]], மாலபே ஆகிய நகரங்கள் பத்தரமுல்லையின் எல்லை நகர்கள் ஆகும்.
சுயாதீன தொலைக்காட்சி ஒலிபரப்பு நிலையம் மற்றும் கல்வி 'இசுருபாய' அமைச்சு, தேர்வு துறை அமைச்சு ஆகியன இங்கே அமைந்துள்ளன. இலங்கையின் பிரபலமான நட்சத்திர விடுதிகளும் மற்றும் தனியார் பாடசாலை, தேசிய பாடசாலைகளும் இங்கே அமைந்துள்ளன.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
|