ஆஸ்டியோகால்சின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Osteocalcin_1Q8H.png|பன்றி ஆஸ்டியோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Osteocalcin_1Q8H.png|பன்றி ஆஸ்டியோகால்சினின் படிக வடிவம்|right|thumb|250 px]]
'''ஆஸ்டியோகால்சின்''' (Osteocalcin) [மற்றொரு பெயர்: எலும்பு காமா-கார்பாக்சி [[குளுடாமிக் அமிலம்]] கொண்ட புரதம் (bone gamma-carboxyglutamic acid-containing protein; BGLAP)], [[எலும்பு]], [[பல்]] மூலப் பகுதிகளில் காணப்படும் ஒரு நார்த்திசுவற்ற [[புரதம்|புரதமாகும்]]. மனிதர்களில் இப்புரதம் [[நிறப்புரி]] 1- ல் உள்ள ஒரு (BGLAP) [[மரபணு|மரபணுவால்]] குறியாக்கம் செய்யப்படுகிறது<ref name="pmid2785029">{{cite journal | author = Puchacz E, Lian JB, Stein GS, Wozney J, Huebner K, Croce C | title = Chromosomal localization of the human osteocalcin gene | journal = Endocrinology | volume = 124 | issue = 5 | pages = 2648–50 |date=May 1989 | pmid = 2785029 | doi = 10.1210/endo-124-5-2648| url = | issn = }}</ref><ref name="pmid2394711">{{cite journal | author = Cancela L, Hsieh CL, Francke U, Price PA | title = Molecular structure, chromosome assignment, and promoter organization of the human matrix Gla protein gene | journal = J. Biol. Chem. | volume = 265 | issue = 25 | pages = 15040–8 |date=September 1990 | pmid = 2394711 | doi = | url = | issn = }}</ref>. இதனுடைய ஏற்பி (GPRC6A) ஜி-புரதம் பிணைக்கப்பட்ட ஒன்றாகும்<ref name="pmid21425331">{{cite journal | author = Pi M, Wu Y, Quarles LD. | title =GPRC6A mediates responses to osteocalcin in β-cells in vitro and pancreas in vivo. | journal = J Bone Miner Res. | volume = 26 | issue = 7 | pages = 1680-3 |date=July 2011 | pmid = 21425331| doi = 10.1002/jbmr.390.| url = | issn = }}</ref>. அத்திமூலச்செல்கள் மட்டுமே ஆஸ்டியோகால்சினைச் சுரக்கின்றன. எனவே, [[எலும்பு]] [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] நெறிபடுத்தலில் (எலும்பு மற்றும் அதன் செல்கள் உருவாக்கத்தில்) இது பங்கேற்பதாகக் கருதப்படுகிறது<ref name="Lee_2007">{{cite journal | author = Lee NK, Sowa H, Hinoi E, Ferron M, Ahn JD, Confavreux C, Dacquin R, Mee PJ, McKee MD, Jung DY, Zhang Z, Kim JK, Mauvais-Jarvis F, Ducy P, Karsenty G | title = Endocrine regulation of energy metabolism by the skeleton | journal = Cell | volume = 130 | issue = 3 | pages = 456–69 |date=August 2007 | pmid = 17693256 | pmc = 2013746 | doi = 10.1016/j.cell.2007.05.047 | url = | issn = }}</ref>. எலும்பு கனிமமாக்கலிலும், [[கால்சியம்]] [[அயனி|அயனிகளின்]] சமநிலையைப் பேணுவதிலும் தொடர்பு கொண்டதாக உள்ளது. ஆஸ்டியோகால்சின் உடலில் ஒரு [[இயக்குநீர்|இயக்குநீரை]]ப்போலச் செயற்படுகிறது: [[கணையம்|கணைய]] பீட்டா [[உயிரணு]]க்களிலிருந்து அதிகளவு [[இன்சுலின்|இன்சுலினை]] வெளியிடச் செய்யும் அதேவேளையில் [[கொழுப்பு|கொழுப்புச்]] செல்களிலிருந்து, இன்சுலினிற்கான உணர்திறனை அதிகரிக்கச் செய்யும் [[அடிப்பொனெக்டின்]] என்னும் இயக்குநீரை வெளியிடச் செய்கிறது<ref name="Lee_2007"/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்டியோகால்சின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது