எம். சி. சாக்ளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
==கருத்துகளும் எண்ணங்களும்==
 
இந்தியா ஒற்றுமையாக இருக்கவேண்டும், மதச்சண்டையால் பிளவுபடக் கூடாது என்று கருதினார். ஆங்கிலத்தை வெறுத்து இந்தியை திடீரென ஆட்சிமொழி ஆக்குவதை எதிர்த்தார். எழுத்துரிமை, பேச்சுரிமை, மக்களாட்சி ஆகியவற்றுக்குத் தீங்கு ஏற்பட்டபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார். காசுமீர் மாநிலம் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் காசுமீர் சிக்கலில் ஐ. நா. அவை குறுக்கிடக்கூடாது என்றும் [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் பேசினார்.
இந்தியா ஒற்றுமையாக இருக்கவேண்டும்.மதச்சண்டையால் இந்தியா பிளவுபடக் கூடாது என்று கூறினார்.
 
பிறப்பில் இசுலாமியராக இருந்தபோதும் மதப் பற்றுமதப்பற்று இல்லாமல் வாழ்ந்தார். அவர் இறந்ததும் அவர் விருப்பப்படி இசுலாம் மத மரபுக்கு மாறாக அவருடைய உடல் எரிக்கபட்டதுஎரிக்கப்பட்டது.
ஆங்கிலத்தை வெறுத்து இந்தியை திடீரென ஆட்சிமொழி ஆக்குவதை எதிர்த்தார்.
 
1985இல் பம்பாய் உயர் நீதிஉயர்நீதி மன்ற வளாகத்தில் அவருடைய சிலை திறக்கப்பட்டது. அச்சிலையின் பீடத்தில் "சாக்ளா ஒருஉயர்ந்தஒரு உயர்ந்த நீதிபதி, உயர்ந்த குடிமகன், உயர்ந்த மனிதர்" என்று எழுதி வைத்துள்ளார்கள்எழுதப்பட்டுள்ளது.
எழுத்துரிமை பேச்சுரிமை மக்களாட்சி ஆகியவற்றுக்குத் தீங்கு ஏற்பட்டபோது எதிர்த்துக் குரல் கொடுத்தார்.
 
சாக்ளா எழுதிய தன் வரலாறுவரலாற்று நூலான "ரோசஸ் இன் திசம்பர்" இது வரை எட்டு பதிப்புகள் வெளியாகியுள்ளது
காசுமீர் மாநிலம் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் காசுமீர் சிக்கலில் ஐ.நா.மன்றம் குறுக்கிடக்கூடாது என்றும் ஐ.நா.மன்றத்தில் பேசினார்.
 
பிறப்பில் இசுலாமியராக இருந்தபோதும் மதப் பற்று இல்லாமல் வாழ்ந்தார். அவர் இறந்ததும் அவர் விருப்பப்படி இசுலாம் மத மரபுக்கு மாறாக அவருடைய உடல் எரிக்கபட்டது.
 
1985இல் பம்பாய் உயர் நீதி மன்ற வளாகத்தில் அவருடைய சிலை திறக்கப்பட்டது. அச்சிலையின் பீடத்தில் "சாக்ளா ஒருஉயர்ந்த நீதிபதி உயர்ந்த குடிமகன் உயர்ந்த மனிதர்" என்று எழுதி வைத்துள்ளார்கள்.
 
சாக்ளா எழுதிய தன் வரலாறு "ரோசஸ் இன் திசம்பர்" இது வரை எட்டு பதிப்புகள் வெளியாகியுள்ளது
 
==மேற்கோள் நூல்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சி._சாக்ளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது