பீர்க்கு பேரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Luffa aegyptica.jpg|thumb]]
[[படிமம்:Flower Piirkku.jpg|thumb|பீரம் என்னும் பீர்க்கம்பூ]]
[[படிமம்:Ridge Gourd CREEPER.jpg|thumb|பீர்க்கு படர்கொடி]]
'''பீர்க்கங்காய்''' அல்லது பீர்க்கு <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D பீர்க்கு தமிழ் விக்சனரி]</ref>எனப்படும் (ஆங்கிலம்:Luffa / Ridge Gourd ) இது உணவாகப் பயன்படும் ஒரு வகை [[காய்கறி|காய்]] ஆகும். இது ஒரு படர்கொடி <ref>[http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF படர்கொடி தமிழ் விக்சனரி] </ref> [[தாவரம்]]. இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் கூடியது.
 
==பீரம்==
'''பீரம்''' என்பது பீர்க்கம்பூ.
;சங்கப் பாடல்களில் பீரம்
வரி 8 ⟶ 12:
காதலன் பிரிவால் காதலியின் மேனியில் பீர் நிறம் தோன்றும் என்பர்.<ref>இவட்கே நுண்கொடிப் பீரத்து ஊழுறு பூ எனப் பசலை ஊரும் - நற்றிணை 326</ref><ref>இன்னள் ஆயினள் நன்னுதல் ... நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே - குறுந்தொகை 98</ref><ref>காடு இறந்தனரே காதலர், மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எரிமலர் புரைதல் வேண்டும் - அகநானூறு 45-8</ref><ref>மாரிப் பீரத்து அலர்வண்ணம், மடவாள் கொள்ள - சிலப்பதிகாரம் 7-பாடல்38</ref>
 
== மகசூல் ==
==இவற்றையும் காண்க==
பீர்க்கங்காய் விவசாயம் சுலபமானது, மிக குறைந்த நாளில் பலன் தரக்கூடியது.விதை முளைப்பிலிருந்து 35வது நாளில் மகசூல் ஆரம்பமாகின்றது.
:[[சங்ககால மலர்கள்]]
 
==அடிக்குறிப்பு==
== வேறு பயன்கள் ==
மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலை தேய்த்து உதவ பயன்படுகிறது.
 
== இவற்றையும் காண்க ==
* [[காய்கறிகள் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணப்புகள் ==
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=560655&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D பீர்க்கங்காய் மசியல் தினமணி]
* [http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=98 இலக்கியத்தில் பீர்க்கு]
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:காய்கறிகள்]]
[[பகுப்பு:வெள்ளரியினங்கள்]]
[[பகுப்பு:கொடிகள்]]
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீர்க்கு_பேரினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது