எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
==X-கதிரின் பண்புகள்==
[[File:Radioactive.svg|thumb|120px|அயனாக்கும் கதிர்ப்பு- எச்சரிக்கைக் குறியீடு]]
 
X-கதிர்கள் அதிக சக்தியுடைய மின்காந்தக் கதிர்களாகும். இவற்றின் அயனாக்கும் ஆற்றல் புற-ஊதாக் கதிர்களின் ஆற்றலை விட மிக அதிகமாகும். எனவே பொருட்களை அயனாக்கி இரசாயன பிணைப்புகளை உடைக்கும் ஆற்றலை இவை கொண்டுள்ளன. இப்பண்பு காரணமாகவே X-கதிர்கள் உயிரிகளுக்கு மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படுகின்றன. மென்மையான X-கதிகளையும் உரிய பாதுகாப்பின்றி நீண்ட காலம் கையாண்டால் டி.என்.ஏ மூலக்கூறுகளின் ஒழுங்கு குலைந்து [[புற்று நோய்]]க்கு உள்ளாகலாம். அதிக சக்தியுள்ள X-கதிர்களினால் புற்று நோய்க் கலங்களை அயனாக்கி அழிக்கவும் இயலும். எனினும் இதன் போது ஆரோக்கியமான கலங்களுக்கு X-கதிர்கள் செலுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவத்தில் X-கதிரைப் பயன்படுத்துவதால் வரும் நன்மை அதனால் வரும் ஆபத்தை விட அதிகமாக இருந்தால் மாத்திரமே அவை பயன்படுத்தப்படுகின்றன.
 
வரிசை 25:
X-கதிர்கள் கட்புலனாகும் ஒளி, புற-ஊதாக் கதிர்களை விட மிகக் குறைவான அலை நீளமுடையவை. எனவே X-கதிகளைப் பயன்படுத்தும் நுணுக்குக்காட்டிகள் ஒளி நுணுக்குக் காட்டிகளை விட அதிக தெளிவுடையனவாக உள்ளன.
==மூலங்கள்==
[[File:WaterCooledXrayTube.svg|thumb|X-கதிர்க் குழாயொன்றின் எளிமையான குறிப்புப் படம். வெளியாகும் வெப்பத்தைத் த்ணிப்பதற்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது. A-அன்னோட்டு, C-கத்தோட்டு, W-நீர், X- எக்சு கதிர்கள்]]
 
{| align=center class="wikitable"
|+ சில பொதுவான நேர்மின்முனைப் பொருட்கள் வெளிவிடும் எக்சு-கதிர்களின் சிறப்பியல்புகள்<ref>{{cite web|url=http://www.nist.gov/pml/data/xraytrans/index.cfm |title=X-ray Transition Energies |publisher=NIST Physical Measurement Laboratory |date= 2011-12-09 |accessdate=2013-03-10}}</ref><ref>{{cite web|url=http://xdb.lbl.gov/Section1/Sec_1-2.html |title=X-Ray Data Booklet Section 1.2 X-ray emission energies |publisher=Center for X-ray Optics and Advanced Light Source, Lawrence Berkeley National Laboratory |date= 2009-10-01|accessdate=2013-03-12}}</ref>
வரிசை 66:
2. பிரம்ஸ்ட்ரிலங்க் - வலிமையான மின் புலம் காரணமாக அதிர்வடையும் இலத்திரன்களிலிருந்து வெளியேற்றப்படும் X-கதிர்களாகும். இத்தொழிற்பாடு தொடர்ச்சியான நிறமாலையைக் கொடுக்கும்.
 
[[File:TubeSpectrum.jpg|thumb| ரோடியத்தை அன்னோட்டாகக் கொண்ட X-கதிர்க் குழாயால் வெளியிடப்பட்ட X-கதிரின் நிறமாலை வரைபு. திடீரென்ற வரைபு உயர்ச்சிகள் உடனொளிர்வாலும், தடங்கலற்ற நேரிய வளைவு பிரஸ்டிரலங்க் தொழிற்பாட்டாலும் உருவாகின்றது.]]
இவ்விரு தொழிற்பாடுகளும் மிகவும் வினைத்திறனற்றவையாகும். ஏனெனில் மின்சக்தியாக விநியோகிக்கப்படும் சக்தியில் அனேகமானது வெப்பசக்தியாக வெளியேற்றப்படுகின்றது. எனவே X-கதிர்க் குழாயின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தொகுதிகள் சேர்க்கப்பட வேண்டும்.
 
வரி 74 ⟶ 75:
==மருத்துவப் பயன்கள்==
 
[[File:Radiografía pulmones Francisca Lorca.cropped.jpg|thumb|175px|நெஞ்சுப் பகுதியின் X-கதிர்ப் படம்.]]
[[வில்ஹெம் ரொண்ட்ஜென்|வில்லெம் இராண்ஜன்]] கண்டுபிடித்ததிலிருந்து எக்சு-கதிர்கள் எலும்புகளின் கட்டமைப்பைக் கண்டறியப் பயன்படுகின்றன. எக்சு-கதிர்கள் [[மருத்துவப் படிமவியல்|மருத்துவப் படிமவியலில்]] பயன்படுத்தப்படுகின்றன. எக்சு-கதிரின் முதலாவது மருத்துவப் பயன்பாடானது அவரது கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தது. 2010 இல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது