நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{merge from|நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம்}}
[[Image:Doddabetta view.jpg|thumb|[[தொட்டபெட்டா|தொட்டபெட்டா சிகரத்திலிருந்து]] நீலகிரி மலைகள்]]
'''நீலகிரி பல்லுயிர் வலயம்''' [[தென்னிந்தியா]]வில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் [[நீலகிரி]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒர் [[பன்னாட்டு பல்லுயிர் வலயம்]] ஆகும். இந்த பல்லுயிர் வலயத்துடன் இணைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி உள்ளமைப்பை (6,000<sup>+</sup> கிமீ²) [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] நிறுவனத்தின் உலக பாரம்பரியக் குழு [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்க ஆய்வு செய்து வருகிறது.<ref name="UNESCO" >UNESCO, World Heritage sites, Tentative lists, Western Ghats sub cluster, Niligiris.It includes the Mudumalai,Mukurthi,Wayanad and Bandipur national parks retrieved 4/20/2007 [http://whc.unesco.org/en/tentativelists/2103/ World Heritage sites, Tentative lists]</ref>
வரி 6 ⟶ 5:
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] (2537.6 கிமீ²),[[கருநாடகம்|கர்நாடகாவில்]] (1527.4 கிமீ²) மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] (1455.4 கிமீ²) பரவியுள்ள இந்த பல்லுயிர் வலயத்தின் மொத்தப் பரப்பளவு 5,520 கிமீ² ஆகும். நீலகிரி மேட்டுநிலத்தினை முழுமையாக அடக்கியுள்ளது. இதன் அமைவிடம் 11<sup>o</sup> 36' லிருந்து 12<sup>o</sup> 15' N [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோட்டு]]க்குள்ளும் மற்றும் 76<sup>o</sup> லிருந்து 77<sup>o</sup> 15' E [[நிலக்கிடைக்கோடு|நிலக்கிடைக்கோட்டு]]க்குள்ளும் உள்ளது. வலயத்தின் மையப்பகுதியின் அமைவிடம்: {{coor dm|11|30|N|76|37.5'|E|}} <ref>Tamil Nadu Forest Department (2007) Wild Biodiversity, reftieved 9/7/2007 [http://www.forests.tn.nic.in/WildBiodiversity/br_nilgiri.html NILGIRIS BIOSPHERE RESERVE]</ref>
 
==முதல் உயிர்க்கோள் காப்பகம்==
நாம் வாழும் பூமியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வகைகளில் நுண்ணுயிர்கள் முதல் பிரமாண்ட யானை வரையிலான உயிரினங்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1986 செப்டம்பர் 1ம் தேதி யுனெஸ்கோ அங்கீகாரம் நீலகிரி மலைக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகம் நீலகிரி.
 
==உயிர்க்கோள் மண்டலம்==
தமிழகம், கேரளம், கர்நாடகம் என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது இந்த உயிர்க்கோள மண்டலம். இதில், சுமார் 5,560 ச.கி.மீ., பரப்பளவை உள்ளடக்கியுள்ள இந்த மண்டலத்தில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் 2,537 ச.கி.மீ, பரப்பளவையும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே உள்ளிட்ட வனப்பகுதகளில் 1527 ச.கி.மீ. பரப்பளவையும், கேரளத்தில் வயநாடு, அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 14,55 ச.கி.மீ., பரப்பளவையும் உள்ளடக்கியதுதான் இந்த நீலகிரி உயிர்க்கோள் மண்டலம்.
 
==ஆய்வு==
இதுகுறித்து கோவை மாவட்டத்தில் உள்ள ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த அமைப்பின் ஆய்வில், "இந்த உயிர்க்கோள மண்டலத்தில் 100 வகையான பாலூட்டிகள், 50 வகையான பறவைகள், 80 வகையான ஊர்வனங்கள், 39 வகையான மீன்கள், 316 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதோபோல 3300 வகையான பூக்கும் தாவரங்களும் உள்ளன. இவற்றில் 1232 வகையான நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் மட்டும் காண கிடைப்பவை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
==உயிரினங்களின் வாழ்விடம்==
ஈரப்பதம் நிறைந்த பசுமை மாறா காடுகள், சோலை புல்வெளிகள், இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள், "சவானா' புல்வெளி காடுகள் இங்கு உள்ளன. உலகில் உள்ள 3238 பூக்கும் இனங்களில், சுமார் 135 இனங்கள் இங்கு உள்ளன. பூச்சியுண்ணும் தாவரங்களான, "டொசீரா', "பெல்டேட்டா' போன்றவை, இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்கு உள்ளன.
இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அனைத்து பகுதிகளிலும் குறைந்து வரும் சூழலில், நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் முதுமலை, பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோலே பகுதிகளில் மட்டும் அதிகமாக உள்ளது. அத்துடன் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழ்ந்துவரும் ஒரே பகுதி நீலகிரி உயிர்க்கோள மண்டலம். ஆசிய யானைகளும், புலிகளும் உலகம் முழுவதும் அழிந்தாலும், நீலகிரி உயிர்க்கோள மண்டலம் மட்டுமே அதன் கடைசி வாழ்விடமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த உயிர்க்கோள மண்டலத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.
 
==பாதுகாக்கப்பட்டப் பகுதிகள்==
வரி 25 ⟶ 38:
==தாவரங்கள்==
இங்கு பல்வகை தாவரங்கள் அடர்ந்துள்ளன. இங்குள்ள 3300 வகைகளில், 1232 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இங்கு மட்டுமே]] காணப்படுபவை. [[Baeolepis]]வகை இங்கு மட்டுமே காணப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் பிற வகைகள் [[Adenoon]], [[Calacanthus]], [[Baeolepis]], [[Frerea]], [[Jarodina]], [[Wagotea]] மற்றும் [[Poeciloneuron]]. இங்குள்ள 175 [[ஓர்கிட்]] வகைகளில் 8 [[உட்பிரதேசத்திற்குரிய உயிரி|இவ்வலயத்திற்கே உரியவை]]. அவற்றில் அரிதாகிவரும் வகைகள்: [[Vanda]], [[Liparis (orchid)|Liparis]], [[Bulbophyllum]], [[Spiranthes]] மற்றும் [[Thrixspermum]].
 
 
==மேற்கோள்கள்==
வரி 31 ⟶ 43:
 
{{Tamil Nadu}}
 
[[பகுப்பு:இந்திய பல்லுயிர் வலயங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீலகிரி_உயிர்க்கோளக்_காப்பகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது