குனூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம், குனூ கட்டுரையுடன் இணைக்கக் கோரிக்கை
No edit summary
வரிசை 1:
{{merge to|குனூ}}
[[Image:GNU.png|235px|thumb|]]
[[குனூ/லினக்சு|குனு]] பிரகடனம் [[ரிச்சர்ட் ஸ்டால்மன்|ரிச்சர்ட் ஸ்டால்மனால்]] எழுதப்பட்டு மார்ச் 1985ல் டாக்டர் டாப்ஸ் மென்பொருள் கருவிகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.<ref>{{cite journal|url=http://www.math.utah.edu/ftp/pub/tex/bib/toc/dr-dobbs-1980.html#10(3):March:1985 |title=Dr. Dobb's Journal |volume=10 |issue=3 |pages=30 |work=Dr. Dobb's Journal |date=March 1985 |first=Richard |last=Stallman |authorlink = ரிச்சர்ட் ஸ்டால்மன்|accessdate=2013-08-13 }}</ref> இது , குனு திட்டத்தின் இலக்குகளை வரையறுக்க , விளக்க , மற்றும் அதில் பங்குபெற்று ஆதரவு தர வேண்டி வெளியிடப்பட்டது . [[கட்டற்ற மென்பொருள்]] இயக்கத்தின் மிகவும் மதிக்கப்படும் அடிப்படை தத்துவ ஆதாரமாக கருத படுகிறது.முழு உரை Emacs போன்ற குனு மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் இணையத்தில் இது கிடைக்கும்.<ref >{{cite web|url=http://www.gnu.org/gnu/manifesto.ta.html |title=The GNU Manifesto - GNU Project - Free Software Foundation (FSF) - தமிழில் ஆமாச்சு |first=Richard |last=Stallman |authorlink =
<ref >{{cite web|url=http://www.gnu.org/gnu/manifesto.ta.html |title=The GNU Manifesto - GNU Project - Free Software Foundation (FSF) - தமிழில் ஆமாச்சு |first=Richard |last=Stallman |authorlink =
ரிச்சர்ட் ஸ்டால்மன் |work=Gnu.org |date=March 1985 |accessdate=2013-08-13}}</ref>
 
'''குனூ (GNU)''' என்பது [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருட்களால்]] அமைந்த ஓர் [[இயங்குதளம்|இயங்குதளமாகும்]]. இவ்வியங்குதளமானது, [[குனூ ஹேர்ட்]] [[கரு]], libraries, கருவிகள், compilers, [[செயலி]]கள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.
 
[[படிமம்:Distro-1.1-gnome.png|thumb|right|[[குனூ/லினக்ஸ்]] இயங்குதளம் ஒன்று]]
 
இப்பெயரின் அர்த்தம் '''G'''nu is '''N'''ot '''U'''nix என்பதாகும். இவ்வியங்குதளம் [[யுனிக்ஸ்]] இனை பெருமளவு ஒத்திருப்பதாலும், ஆனால் இதன் ஆணைமூலம் யுனிக்சினுடையதல்ல என்பதாலும் இப்பெயர் தெரிவு செய்யப்பட்டது
 
இயங்குளத்தொகுதியின் அடிப்படை பாகங்களாக அமைவன பின்வருமாறு,
 
*GNU Compiler Collection (GCC)
*GNU binutils
*bash [[முனையம்]]
*GNU C library
*அடிப்படை கருவிகள்
 
குனூ தன்னுடைய [[வரைகலை பயனர் இடைமுகப்பு]], எழுத்து உள்ளீடு போன்றவற்றின் அடிப்படையாக பிற செயற்றிட்டங்களின் தயாரிப்புகளான Xorg, TeX போன்றவற்றை பயன்படுத்துகிறது.
 
[[படிமம்:Gnu_logo.jpg|thumb|உத்தியோகபூர்வ குனூ சின்னம்]]
[[படிமம்:GNU Linux Poster.png|250px|thumb|"குனூ/லினக்ஸ் குழந்தைகள்" சுவரொட்டி]]
 
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட குனூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. குனூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான [[குனூ ஹேர்ட்]] '''(GNU HURD)''' இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான குனூ பயனர்கள் குனூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான [[லினக்ஸ் கரு]] வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக குனூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
 
லினக்ஸ் கருவினை உள்ளடக்கிய குனூவின் பதிப்புகள் [[லினக்ஸ்]] என்றே அழைக்கப்படும் மரபும் தோன்றிவிட்டது. [[குனூ திட்டம்|குனூ திட்டமானது]] இப்பதிப்புக்களை [[குனூ/லினக்ஸ்]] என்று அழைக்குமாறு மக்களை கோருகிறது.
 
ஏராளமான குனூ மென்பொருட்கள் [[வின்டோஸ்]], [[சொலாரிஸ்]], [[மக்கின்டோஷ்]], [[பீ எஸ் டீ]] போன்ற இயங்குதளங்களில் இயங்கச்செய்யப்பட்டுள்ளன.
 
[[குனூ பொதுமக்கள் உரிமம்]], GNU Lesser General Public License, [[குனூ கட்டற்ற ஆவண உரிமம்]] போன்ற குனூ இயங்குதளத்திற்கென உருவாக்கப்பட்டவையே. இவ்வுரிமங்கள் இன்று பல்வேறு துறைகளில், வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன
 
==சுருக்கம்==
வரி 11 ⟶ 36:
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
http://www.gnu.org/gnu/manifesto.ta.html
[http://www.gnu.org/ குனூ உத்தியோகபூர்வ வலைத்தளம்]
 
== தமிழாக்கம் செய்யப் பட்ட குனூ இணைய தள பக்கங்கள் ==
* [http://www.gnu.org/home.ta.shtml முதற் பக்கம்]
* [http://www.gnu.org/philosophy/free-sw.ta.html கட்டற்ற மென்பொருள் விளக்கம்]
* [http://www.gnu.org/philosophy/free-doc.ta.html கட்டற்ற ஆவணங்கள்]
* [http://www.gnu.org/philosophy/why-free.ta.html மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகா]
* [http://www.gnu.org/philosophy/schools.ta.html கல்விச்சாலைக்கு கட்டற்ற மென்பொருள்]
* [http://www.gnu.org/philosophy/not-ipr.ta.html அறிவுசார் சொத்து எனும் அபத்தம்]
* [http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html திறந்த மூலமும் கட்டற்ற மென்பொருளும்]
 
[[பகுப்பு:குனூ]]
[[பகுப்பு:கட்டற்ற மென்பொருட்கள்]]
[[பகுப்பு:கணினி இயக்கு தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குனூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது