மாரியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் மாரியம்மன் கோயில், மாரியம்மன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 1:
[[File:Samayapuram Mariyamman Temple Entrance-1.jpg|thumb]]
{{mergefrom|மாரியம்மன் கோயில்}}
[[File:Mari amman.jpg|thumb]]
{{wikify}}
[[படிமம்:Gowmariamman.jpg|thumb]]
தமிழக மக்கள் 90 சதவீதம் பேர் பயிர்த்தொழிலைச் செய்துவாழ்கின்றனர்.
[[கோடைகாலம்|கோடை காலங்களில்]] ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய [[வேம்பு]] மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்
இங்கு வற்றாத ஜீவ நதிகள் ஏது இல்லை. மழையை நம்பியே பயிர்த்தொழில் நடைபெற்றது.தற்காலத்தில் உள்ளதுபோல்
அணைகட்டுகளோ, ஆழ்துளை கிணறுகளோ அக்காலத்தில் இல்லை. மழைபொழிவை அனுசரித்து பயிர்செய்தனர். விவசாயத்திற்கு தேவையான மழை தவறாமல் பெய்வதற்கு மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
==புகழ்பெற்ற தலங்கள்==
===தமிழகம்===
==*[[சமயபுரம் மாரியம்மன்== கோயில்]]
{{mergefrom|*[[பண்ணாரி மாரியம்மன் கோயில்}}]]
*[[இருக்கன்குடி மாரியம்மன் கோயில்]]
*[[வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்]]
*[[திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்]]
*[[நத்தம் மாரியம்மன் திருக்கோயில்]]
*[[வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்]]
 
==இலங்கை==
==மாரியம்மன் பெயர் விளக்கம்==
*[[மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்]]
மாரி+அம்மன்= மாரியம்மன் ஆயிற்று. மாரி = மழை. மழை தரும் அம்மன் மாரியம்மன் ஆயிற்று. ஆடிபட்டம் தேடிவிதை என்பது தமிழகத்தில் வழங்கும் பழமொழி. ஆடி மாதம் முதல் விவசாயம் தொடங்கப்படுவது வழக்கம். ஆகவே ஆடிமாதத்தில் மழை வேண்டி சாகை வார்த்து விழா எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மாரியம்மன் கோயில் எல்லா ஊர்களிலும் உள்ளது. ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மாரியம்மனை வணங்கிய பின் தான் செய்வது வழக்கமாக உள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுக்க வெளியூருக்கு அனுப்பும் போதும் வெளியூர் பெண் திருமணம் செய்துகொள்ள ஊருக்கு வரும் போதும் மாரியம்மனை வழிபட்ட பின்னரே திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.பெரும்பாலும் மாரியம்மன் கோயில் ஊருக்கு மத்தியில் அமைந்திருக்கும்.சில ஊர்களில் மாரி
யம்மனுக்கு முளைப்பாரி எடுத்தும் பொங்கல் வைத்தும் தீ மிதித்தும் வழிபாடு செய்கின்றனர்.
 
==வெளிநாடுகள்==
==மாரியம்மனும் புராணமும்==
*[[சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில்]] (சிங்கப்பூர்)
மாரியம்மன் தோற்றம் பற்றி பல விதமான புராண கதைகள் கூறப்படுகின்றன. பாகவதத்தில் வரும் ஜமதக்கினி முனிவரின்
*[[பாங்காக் மாரியம்மன் கோயில்]] (தாய்லாந்து)
மனைவி ரேணுகாதேவி .அவர் கணவரின் பூஜைக்கு தேவைப்படும் நீரை ஆற்றிற்கு சென்று தன்கற்பின் மேன்மையால் பச்சை மண்ணை பிசைந்து குடமாக்கி அதில் நீர் கொண்டு வருவார்.அவ்வாறு ஒரு நாள் நீர் கொண்டுவர சென்றபோது அங்கு நீராடிகொண்டிருந்த கந்தர்வனை கண்டு மனம் சஞ்சலமடைந்து விட்டது. அதனால் முன் போல் மண்ணை பிசைந்து குடமாக்கி நீர் கொண்டுசெல்ல முடியவில்லை. ஞான திருஷ்டியால் இதனை அறிந்த முனிவர் கடுங்கோபம்
*[[பிரிட்டோரியா மாரியம்மன் கோயில்]] (தென்னாப்பிரிக்கா)
கொண்டார்.தன் இளைய மகன்களை அழைத்து தன் தாயைக்கொல்லும்படி ஆணையிட்டார்.அவர்கள் மறுத்துவிட்டனர்.
*[[ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில்]] (வியட்நாம்)
வெளியில் சென்றிருந்த மூத்த மகன் பரசுராமன் வந்ததும் தாயையும் தன் கட்டளையை நிறைவேற்றாத இளைய மகன்களையும் கொல்லும்படி கட்டளையிட்டார். ஏன், என்று கேள்வி கேட்காமல் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப தாயையும் சகோதரர்களையும் வெட்டி கொன்றான். மகிழ்ந்த ஜமதக்கினி பரசுராமனை அழைத்து என் கட்டளையை எந்த கேள்வியும் கேட்காமல் நிறைவேற்றிய உனக்கு வேண்டியதை கேள் தருகிறேன் என்றார். மகிழ்ந்த பரசுராமன் தாயும் தம்பிகளும் வெட்டபட்டு மீண்டும் உயிர்ப்பித்த செய்தி தெரியாத வகையில் அவர்களை உயிர்ப்பித்து தர வேண்டினான். மகிழ்ந்த ஜமதக்கினி அவ்வாறே உயிர்ப்பித்து அருளினார்.
 
அக்கதையில் சக்தி இழந்த ரேணுகாவை கொல்லும்படி சமதக்கினி தன் மூத்த மகன் பரசுராமனுக்கு கட்டளைஇட்டார். அவரும் ரேணுகாவை துரத்திச் சென்று கோடரியால் வெட்டி கொன்றான். சமதக்கினியின் கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தையிடம் ஒரு வரம் வேண்டினான்.சமதக்கினியும் வரம் அளிப்பதாக கூறினார். இறந்த தன் தாயை உயிர்ப்பித்து தருமாறு வேண்டினான்.சமதக்கின கமண்டலத்தைக்கொடுத்து காட்டிற்குச் சென்று ரேணுகாவின் தலையை கழுத்துடன் வைத்து நீரைதெளித்தால் மீண்டெழுவாள் என்று கூறினார். தன் தாயின் உடல் கிடைக்காமல் மனம் வருந்திய பரசுராமன் அச்சக்கிலிப்பெண்ணின் உடலோடு தன் தாயின் தலையை வைத்து கமண்டல நீரை தெளித்தான். தூக்கத்திலிருந்து எழுவதை போல ரேணுகாவின் தலையும் சக்கிலிப்பெண்ணின் உடலும் ஆக உயிர்த்தெழுந்தாள். ரேணுகா தெய்வ நிலைக்கு உயர்ந்தாள். உடல் மாறியதால் மாரியம்மன் ஆனதாக கதை செல்கிறது.
 
[[பகுப்பு:மாரியம்மன் கோயில்கள்]]
திருச்சியில் இருந்த மாரியம்மன் சிலையையும் அதனை மக்கள் வழிபடுவதை விரும்பாத ஜீயர் அச்சிலையை அப்புறபடுத்த ஆணையிட்டுள்ளார். அவருடைய ஆட்கள் அச்சிலையை வடக்கே எடுத்துச்சென்று கண்ணனூர் என்ற இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டனர். ஆனால் உண்மையை மறைக்க அச்சிலையின் உக்கிரம் தாங்காமல் அப்புறப்படுத்த ஆணையிட்டதாக திரித்து கூறுகின்றனர். அங்கு மாரியம்மன் சிலை ஒன்று இருப்பதைக் கண்ட கண்ணனூர் மக்கள் வழிபட்டனர்.அக்கோயில் பிற்காலத்தில் சமயபுரம் மாரியம்மன் என புகழ்பெற்று விளங்குகிறது.
 
==மாரியம்மனும் அம்மை நோயும்==
பெரியம்மை( small pox) என்பது ஒரு கொடிய நோய். இந்நோய் variola vairus என்ற வைரசால் மனிதனுக்கு உண்டாகிறது.இது ஒரு தொற்றுநோயாகும். கோடை காலம் முடிந்து மழை தொடங்கும் ஆடி மாதத்தில் இந்த வைரஸ் பெருக்கமடைந்து மனிதனை தாக்கி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்றது.அம்மை என்ற நோய் மாரியம்மன் பெயரிலுள்ள அம்மனுடன்ஒத்திருப்பதாலும் மாரியம்மனுக்கு விழா எடுக்கும் ஆடி மாதவாக்கில் ஏற்படுவதாலும் மாரியம்மனின் கோபத்திற்கு ஆளானவர்களுக்கு அம்மனால் இந்நோய் ஏற்படுவதாக நம்பினர். பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வேப்பிலை மருந்தாக பயன்பட்டதால் அந்நம்பிக்கை மேலும் வலுப்பெறலாயின. பெரியம்மை ஒருவருக்கு வந்து அவர் பிழைத்துகொண்டால் மீண்டும் இந்நோய் வருவதில்லை என்கிற உண்மையை அறிந்திருந்தனர்.
எட்வர்ட் ஜென்னர் என்ற விஞ்ஞானி பெரியம்மைக்கு கி.பி 1796 தடுப்பூசி கண்டுபிடித்தார். வலிமை குறைந்த பெரியம்மை வைரசை ஆய்வகத்தில் உருவாக்கினார். அந்த வைரசை மனிதனின் குருதியில் கலந்தால் அவற்றை எதிர்க்க உடல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்ளும். பின் மனிதனை பெரியம்மை தாக்காது. அவர் உருவாக்கிய தடுப்பு மருந்திற்கு அம்மை பால் என தமிழில் அழைக்கலாயினர். உலகம் முழுதும் மக்களுக்கு இந்த தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் போடப்பட்டன. கையின் புஜத்தில் இரண்டு இடத்தில் அம்மைபாலை தடவி ஊசியால் சிறு காயத்தை ஏற்படுத்துவர் வலிமை குறைந்த வைரஸ் குருதியில் கலந்ததும் உடல் பெரியம்மை உருவாகாமல் தடுக்க எதிர்ப்பு சக்தியை
உருவாக்கி விடும். கி.பி1977ஆம் ஆண்டு பெரியம்மை உலகம் முழுதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ஆனாலும் அடுத்த ஆண்டே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் Janet parker எனபவர் பெரியம்மை நோயால் 11.9.1978 ல் இறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு பெரியம்மை உலகில் யாருக்கும் ஏற்படவில்லை. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரசை ரஷ்ய அரசு படிக வடிவில் ஆய்வகத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
==மாரியம்மன் தாலாட்டு==
பெரியம்மை நோய் மிகவும் கொடியது. உடல் முழுதும் பட்டாணி அளவு கொப்பளங்கள் ஏற்படும். வலியும் தாங்க முடியாத
எரிச்சலும் உண்டாகும்.பயங்கரமான காய்ச்சலில் நோயாளி அல்லலுறுவார், இரவில் தூங்கமுடியாது. ஏன்? புரண்டு கூட படுக்க இயலாது. இந்நிலையில் அழும் குழந்தையை தூங்க வைக்க தாய் தாலாட்டு பாடுவதை போல் நோயாளி இரவில் கண்ணுறங்க பாடப்படுவது மாரியம்மன் தாலாட்டு. சிலர் பூசாரியை அழைத்து வந்து உடுக்கை அடித்து தாலாட்டு பாடுவது உண்டு. இதோ அப்பாடலின் சில வரிகள்
:ஆயி மகமாயி மணி மந்த்ர சேகரியே
:ஆயி உமையானவளே ஆதிசிவன் தேவியரே
 
இப்பாடலில் மாரியம்மனை சிவபெருமானின் துணைவியார் பார்வதியாக கூறப்படுள்ளதை காணலாம். மேலே சொன்ன சமதக்கினி முனிவரை சிவனின் அவதாரமாகவோ அல்லது ரேணுகாவை பார்வதியின் அவதாரமாகவோ எங்கும் குறிப்பிடபடவில்லை. மேலும்
 
:சார்ந்தாய் சமயபுரம் சாதித்தாய் கண்ணபுரம்
:கண்ணபுரத்தாளே காரணசௌந்தரியே
:காரண சௌந்தரியே நாரணனார் தங்கையம்மள்
:நாரணானார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே
 
என பாடப்படுவதின் மூலம் மாரியம்மன் கண்ணபிரானின் தங்கையாக குறிப்பிடுவதை காணலாம்.அம்மை முத்து போன்ற வடிவில் கொப்பளங்கள் காணப்பட்டதாலும் அக்கொப்பளங்கள் மாரியம்மனால் போடப்படுகிறது என மக்கள் நம்பியாதாலும் மாரியம்மனுக்கு முத்து மாரியம்மன் எனவும் பெயரிட்டு அழைத்தனர்.
 
==சமயபுரம் மாரியம்மன்==
வைதீக சமயத்தில் இல்லாத வழிபாட்டை விரும்பாத அக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த ஜீயரால் திருச்சியிலிருந்து வடக்கில் கொண்டுவந்து வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை பிற்காலத்தில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆனாள். நாயக்க மன்னனால் கோயில் கட்டப்பட்டது என் வரலாறு கூறுகிறது. மாரியம்மன் சக்கிலி பெண்ணின் உடலோடு உள்ளாள் என்ற கதையை ஏற்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சக்கிலி இனத்தவர்களின் சத்திரம் உள்ளதையும் அவர்களுக்கு விழாகாலங்களில் ஒருநாள் உற்சவம் நடத்தவும் உரிமை வழங்கப்பட்டுள்ளதையும் இன்றும் காணலாம். இந்த உண்மை
பெரும்பாலான மக்களுக்கு தெரியாத விஷயமாகும்.
 
==ஆதாரங்கள்==
*மதுரை நாயக்கர்கள் வரலாறு
*பாகவதம்
*தேவி பாகவதம்
*மாரியம்மன் தாலாட்டு
*தினமலர்-கோயில்கள் பரசுராம அவதாரம்
*smallpox- wikipedia
"https://ta.wikipedia.org/wiki/மாரியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது