நீள் சிறகு கடற்பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
இப்பறவைகள் கடலின் மேற்பரப்பில் தெரியும் [[திமிங்கிலம்]] போன்ற விலங்குகளை உணவாக எடுத்துக்கொள்கிறது. <ref>http://news.bbc.co.uk/2/hi/science/nature/8116551.stm பிபிசி செய்திகள்24.ஜூன் 2009</ref>இவ்வகையான பறவை இனங்கள் அநேகமாக மனிதர்கள் போல [[நகரத்திலும் வனத்திலும்]] கூட்டமாக வாழும் குணம் கொண்டுள்ளது. <ref>http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/north_east/6907994.stm BBC News. 20 July 2007.</ref>இப்பறவைகளின் கூட்டங்கள் இருக்கும் இடங்களின் வெறு பறவைகள் அத்துமீறி நுழையும் போது சண்டையிட்டு விறட்டும் குணம் கொண்டுள்ளது.குணமானது. <ref>[[John Alcock (behavioral ecologist)|Alcock, J.]] (1998) Animal Behavior: An Evolutionary Approach (7th edition). Sinauer Associates, Inc. Sunderland, Massachusetts. ISBN 0-87893-009-4</ref>
 
==அமைப்பியல்==
'''நீள் சிறகு கடற்பறவைகளின்''' [[கிரேட் பிளாக்]] (Little Gull) வகைகளில் 120கிராம் (4.2 அவுன்ஸ்) எடை, 29 செ.மீ. (11.5 அங்குலம்) உயரமும், பெரிய பறவைளில் [[நீள் சிறகு கடற்பறவை|பெரிய கருப்பு நீள் சிறகு கடற்பறவைகளில்]] (Great Black-backed Gull) 1.75 கிலோ (3.8 பவுண்ட்) எடை, 76 செமீ (30 அங்குலம்), உயரமும் கொண்டதாக உள்ளது. இதன் உடல் தடிமனாகவும், நீண்ட இறகுகளுடனும், நீண்ட கழுத்தும் கொண்டு ஒரே சீரான நிரத்தில் காணப்படுகிறது.
 
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/நீள்_சிறகு_கடற்பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது