பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎செயல்முறை: திருத்தம்
(→‎top: *திருத்தம்*)
(→‎செயல்முறை: திருத்தம்)
 
==செயல்முறை==
மரபு நூலிழையில் உள்ள குறிப்பிட்ட இருஒரு பகுதியைப் பெருக்குவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது. இலக்குப் பகுதியானது பொதுவாக 0.1-10 கிலோ தாங்கிச் சோடிகளைக் (kilo base pairs - kb) கொண்டதாக இருக்கும். ஆனாலும் ஒரு சில தாக்கங்கள் 40 கிலோ தாங்கிச் சோடிகள் வரை பெருக்கும் தன்மை கொண்டன.<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC44063/ | title=Effective amplification of long targets from cloned inserts and human genomic DNA | publisher=NCBI | work=Proceedings of the National Academy of Sciences of the United States of America | date=1994 June 7 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=S Cheng, C Fockler, W M Barnes, and R Higuchi | pages=91(12): 5695–5699}}</ref> <br />. குறிப்பிட்ட பகுதியின் பெருக்கமானது வழங்கப்படும் பொருட்களின் அளவில் தங்கியிருக்கும். செயற்பாட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் ஒரு வரம்பிற்குள் இருப்பதனால், செயற்பாடும் ஒரு நிலைக்குப் பின்னர் நின்றுவிடும்<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3365123/ | title=Robust Quantification of Polymerase Chain Reactions Using Global Fitting | publisher=NCBI | work=PLoS One. | date=2012 May 31 | accessdate=பெப்ரவரி 16, 2014 | author=Ana C. Carr and Sean D. Moore* | pages=7(5)}}</ref>.
இந்த செயல்முறையானது, மீண்டும் மீண்டும், மாறி மாறி வரும் வெப்பநிலை மாற்றங்களை உள்ளடக்கிய பல சுழற்சிகளைக் கொண்ட செயல்முறையாகும். பொதுவாக 20-40 சுழற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். முதலில் ஆரம்பப் படிநிலையொன்றில், உயர் வெப்பநிலையில் (>90°செ)சில நிமிடங்கள் வைத்திருக்கப்படும்.
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1620000" இருந்து மீள்விக்கப்பட்டது