பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,006 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎நீட்டித்தல்: *விரிவாக்கம்*
(→‎செயல்முறை: *விரிவாக்கம்*)
(→‎நீட்டித்தல்: *விரிவாக்கம்*)
=== நீட்டித்தல் ===
இந்நிகழ்வில் மரபு நூலிழை பல்கி நகலாக பெருக்கப்படும் (Amplification). வெப்பநிலை 75–80°செ அமைக்கலாம். டி. என். ஏ. பாலிமரேசு நொதி உயர் வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால், இந்நொதியின் செயற்பாடுகளுக்கு உகந்த வெப்பநிலை 75–80°செ ஆகும்<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite journal|author=Lawyer FC, Stoffel S, Saiki RK, Chang SY, Landre PA, Abramson RD, Gelfand DH.|year= 1993|title=High-level expression, purification, and enzymatic characterization of full-length Thermus aquaticus DNA polymerase and a truncated form deficient in 5' to 3' exonuclease activity.|journal=PCR Methods Appl.|volume=2|pages=275-87|pmid=8324500|issue=4|pmc=}}</ref>, குறைவான வெப்பநிலையில் இத்தகு பாலிமரேசு தொடர்வினைகள் சிறப்பாக நிகழ்வதில்லை.
 
பயன்படுத்தப்படும் நொதியின் செயற்படுதிறன் எந்த வெப்பநிலையில் மிகச் சிறப்பாக இருக்குமோ, அந்த வெப்பநிலை இங்கே தெரிவு செய்யப்படும். [[:en:Taq polymerase]] ஆயின் அதன் செயற்படுதிறன் 75–80°செ வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும்.<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite pmid|8324500}}</ref>. பொதுவாக 72°செ யே இந்த நொதிக்குப் பயன்படுத்தப்படும்.
 
==பாலிமரேசு தொடர்வினை வகைகள்==
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1620084" இருந்து மீள்விக்கப்பட்டது