பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,543 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
→‎நீட்டித்தல்: *விரிவாக்கம்*
(→‎இறுதி சேமிப்பு: *விரிவாக்கம்*)
(→‎நீட்டித்தல்: *விரிவாக்கம்*)
 
=== நீட்டித்தல் ===
[[Image:Roland Gel.JPG|thumb|right|300px|டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சியின்போது, டி.என்.ஏ மூலக்கூறுகள், எதீடியம் புரோமைட் (Ethidium bromide) என்னும் சாயத்தால் சாயமூட்டப்படும். இங்கே மூன்று வெவ்வேறு இழைய மாதிரிகளிலிருந்து, இரு சோடி முன்தொடரிகளைக் கொண்டு இலக்கு டி.என்.ஏ பகுதி பெருக்கப்பட்டுள்ளது. மாதிரி 1 இல் டி.என்.ஏ பெருக்கம் ஏற்படவில்லை. மாதிரி 2 இலும், 3 இலும் வெற்றிகரமாக டி.என்.ஏ பகுதி பெருக்கமடநிதுள்ளது. நிச்சயமாகக் குறிப்பிட்ட பகுதியை உடைய, பெருக்கமடையக் கூடிய ஒரு மாதிரியும் (positive control), அனைத்தையும் ஒப்பிட்டு அறியக்கூடிய பல அறிந்த டி.என்.ஏ துண்டங்களைக் கொண்ட டி.என்.ஏ ஏணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.]]
 
இந்நிகழ்வில் மரபு நூலிழை பல்கி நகலாக பெருக்கப்படும் (Amplification). வெப்பநிலை 75–80°செ அமைக்கலாம். டி. என். ஏ. பாலிமரேசு நொதி உயர் வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால், இந்நொதியின் செயற்பாடுகளுக்கு உகந்த வெப்பநிலை 75–80°செ ஆகும்<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite journal|author=Lawyer FC, Stoffel S, Saiki RK, Chang SY, Landre PA, Abramson RD, Gelfand DH.|year= 1993|title=High-level expression, purification, and enzymatic characterization of full-length Thermus aquaticus DNA polymerase and a truncated form deficient in 5' to 3' exonuclease activity.|journal=PCR Methods Appl.|volume=2|pages=275-87|pmid=8324500|issue=4|pmc=}}</ref>, குறைவான வெப்பநிலையில் இத்தகு பாலிமரேசு தொடர்வினைகள் சிறப்பாக நிகழ்வதில்லை.
 
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1620104" இருந்து மீள்விக்கப்பட்டது