எக்சு-கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 96:
 
இவ்வாறு பல காரணங்களால் தெளிவின்மை ஏற்படுகிறது.
 
==வேறு பயன்பாடுகள்==
[[File:X-ray diffraction pattern 3clpro.jpg|thumb|175px|இப்படத்திலுள்ள ஒவ்வொரு புள்ளியும் பளிங்கிலுள்ள அணுக்களால் தெறிக்கப்பட்ட X-கதிர்களைக் குறிக்கின்றது. இதன் மூலம் பளிங்கின் மூலக்கூற்றுக் கட்டமைப்பையும், வடிவத்தையும், அணுக்கள் பிணைக்கப்பட்டுள்ள விதத்தையும் கண்டறியலாம்.]]
[[File:X-ray applications.svg|thumb|400px|X-கதிரின் பல்வேறு பயன்களும், பயன்படுத்தப்படும் அலைநீளங்களும்.]]
* பளிங்குகளூடாக X-கதிர்கள் செலுத்தப்பட்டு அதில் தெறிப்படையும் X-கதிர்களின் தெறிப்படையும் அமைப்பைக் கொண்டு பளிங்கின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு கண்டறியப்படும்.
* X-கதிர் வானியலில் தொலைதூர வான் பொருட்களிலிருந்து வரும் X-கதிர்கள் விசேட தொலைக்காட்டிகளைப் பயன்படுத்தி ஆராயப்படுகின்றன.
* மென்மையான X-கதிர்களைப் பயன்படுத்தித் தெளிவான நுணுக்குக் காட்டி படங்களை எடுக்கலாம்.
* X-கதிர் உடனொளிர்வானது சில பொருட்களின் கூறுகளை ஆராயப் பயன்படுகின்றது. X-கதிர் வடிவில் சக்தி உட்செலுத்தப்பட்டு, வெளிவரும் கட்புலனாகும் ஒளியின் சக்தியை அளவிடுவதன் மூலம் மாதிரிப் பொருளின் கூறுகளைக் கண்டறியலாம்.
* [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி]]யில் பிரதான ஊடுருவும் மின்காந்த அலையாக உள்ளது.
* விமான நிலையங்களில் பொருட்களைச் சோதனையிடப் பயன்படுகின்றது.
* பொருட்களைக் காவும் பெரிய வாகனங்களின் உள்ளடக்கத்தைச் சோதனையிடப் பயன்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது