பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
==கும்பக்கரை நீர்வீழ்ச்சி==
 
இந்த ஊருக்கு அருகில் [[கும்பக்கரை அருவி]] எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கீ.மீ தூரத்தில் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் பழமையான மாந்தோப்புகள் உள்ளது. கும்பக்கரை நீர்வீழ்ச்சியிலிருந்து கொடைக்கானல் மழையை அடைய குறுக்கு வழியாக சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கீ.மீ தூரத்தில் கொடைக்கானல் மழை சிகரம் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து 200 அடி தொலைவில் யானை கெஜம் என்ற ஆபாத்தான பள்ளம் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீர் இதை நிறைத்து பின்னர் கடந்து செல்கிறது. நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வழுக்குப்பறை என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் கொடைக்கானல் மழை சிகரத்திலிருந்த வருவதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீர் மிகவும் சுவையானதாகவும், குளிர்ந்த நீராகவும் காணப்படுகிறது. மழை காலங்களில் இங்கு குளிப்பது ஆபத்தானது. இங்கு மழை காலங்களில் எப்பொழுதும் காட்டாறு வெள்ளம் வரும் சுழல் உள்ளது. அதனால் வெயில் காலங்களில் குளிப்பது. வெள்ள ஆபத்தை தவிர்க்கக்கூடியது.
இந்த ஊருக்கு அருகில் [[கும்பக்கரை அருவி]] எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கீ.மீ தூரத்தில் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் பழமையான மா மரங்கள் உள்ளது.
 
==முதலமைச்சர்==
"https://ta.wikipedia.org/wiki/பெரியகுளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது