நாகசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[படிமம்:Nadaswaram.jpg|right|frame|நாதசுவரம்]]
'''நாதசுவரம்''' என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]]யாகும். இது '''நாதசுவரம்''', '''நாதசுரம்''', '''நாகசுரம்''', '''நாகஸ்வரம்'''. '''நாயனம்''' என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் [[தென்னிந்தியா]], [[இலங்கை]] போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் [[உலகம்|உலகின்]] பிற பகுதிகளிலும் இந்த [[இசைக்கருவி]] வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது<ref>{{cite news|title=Reality show India's Got Talent - Khoj 2 winners to sing for Obama|url=http://indiatoday.intoday.in/story/reality-show-indias-got-talent--khoj-2-winners-to-sing-for-obama/1/118399.html|accessdate=9 January 2012|newspaper=[[India Today]]|date=31 October 2010}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/நாகசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது