நாகசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய [[கோயில்|கோயில்களில்]] அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் [[திருமணம்]], பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
 
இவ்[[வாத்தியம்]] முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த [[நாகர்]] என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது. [[நாகம் (பாம்பு)|நாகத்தின்]] போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்த்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான [[நாதம்]] காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
 
==தோற்றம்==
"https://ta.wikipedia.org/wiki/நாகசுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது