ஈழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
==முந்தைய வரலாறு==
[[திருவிதாங்கூர்]] அரசியாக [[கௌரி இலட்சுமிபாய்]] (1811-1815) முதல் அரசி [[பார்வதிபாய்]] (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை [[நாடார்]], '''ஈழவர்''' போன்றோர் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் [[தோமஸ் முன்ரோ|கர்னல் மன்றோவின்]] கருணையால் அடிமைகளாக இருந்த [[நாடார்]], '''நாடார்ஈழவர்''', [[ஈழவர்]] முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.<ref>{{cite book | title=இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820| edition=| author=ப.சிவனடி| date=| pages=62&63| publisher=siddharthan books| isbn=}}</ref>
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஈழவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது