பத்ரிநாத் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
==உத்தவரும் பதரிகாசிரமமும்==
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான [[உத்தவர்]] கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு [[பகவத் கீதை|கீதா உபதேசம்]] செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு [[உத்தவ கீதை]] எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை [[பத்ரிநாத் கோயில்|பதரிகாசிரமம்]] சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் என்னை வந்தடைவாய் என்று பகவான் கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார் [[உத்தவர்]].
 
 
 
வரி 57 ⟶ 60:
<gallery>
 
Image:Neelkanth.jpg|நீலகண்ட மலை, பத்ரிநாத் மலையிலிருந்துபத்ரிநாத்திலிருந்து
File:Badrinath2005.jpg|பத்ரிநாத் நகரம்
File:Sheeshtaal.jpg|சேஷ்நாக் ஏரி
File:Badrinath-1.jpg|பத்ரிநாத் கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள
File:Badrinath-taptkund.jpg|பத்ரிநாத் வெந்நீர் குளம்
File:Alaknanda.jpg|அலக்நந்தா ஆறு
File:Badri Night.JPG|இரவில் பத்ரிநாத் கோயில்
 
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/பத்ரிநாத்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது