844
தொகுப்புகள்
===கோச்சடையான் முதல் பார்வை===
படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) <ref>http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/</ref> ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக
==இசை வெளியீடு==
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும்.
==வெளியீடு==
2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
<ref>http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12389&id1=3#sthash.VOtp4zbE.dpuf தினகரன் பார்த்த நாள் 04.02.2014</ref> தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
==மேற்கோள்கள்==
|
தொகுப்புகள்