பார் (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
'''பார்''' (''bar''), '''டெசிபார்''' (''decibar'', dbar), மற்றும் '''மில்லிபார்''' (''millibar'', mbar, அல்லது mb) [[அழுத்தம்|அழுத்ததின்]] அளவைகளாகும். இவை [[அனைத்துலக முறை அலகுகள்|SI]] அளவு முறையில் அமைந்திருக்கவில்லை. ஆனாலும் இவை [[வளிமண்டல அழுத்தம்|வளிமண்டல அழுத்தத்துடன்]] ஒத்திருப்பதால் பல நாடுகளில் இவ்வலகுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. (பார் என்றால் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியில் அழுத்தம் என்று பொருள். பரோமீட்டர் என்பது அழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி)
 
==வரைவிலக்கணம்==
* 1 பார் = 100,000 [[பாஸ்கல்|பாஸ்கல்கள்]] (Pa) = 1,000,000 [[தைன்டைன்]]/சதுர [[மீட்டர்|சதமமீட்டர்]]செ.மீ (dyn/cm², [[barye]]கள்)
* 1 dbar = 0.1 பார் = 10,000 Pa = 100,000 dyn/cm²
* 1 mbar = 0.001 bar = 100 Pa = 1,000 dyn/cm²
21,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/162063" இருந்து மீள்விக்கப்பட்டது