தாய் மாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
==சடங்குகளில் முக்கியத்துவம்==
===தொட்டிலிடுதல்===
குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/a081/a0814/html/a0814113.htm வாழ்க்கை வட்டச் சடங்குகள்]</ref><ref>[http://goldtamil.com/?p=241 யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் – 31 ஆம் 41 ஆம் நாட்சடங்கு ]</ref>
===காது குத்துதல்===
காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தாய்_மாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது