தாய் மாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
===பூப்புச் சடங்கு===
ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தல் உள்ளது.
 
===பட்டம் கட்டுதல்===
தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.
 
==தமிழ் திரைப்படங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/தாய்_மாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது