சுற்றுக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''சுற்றுக்காலம்''' என்பது ஒரு [[கோள்]] (அல்லது ஏதேனும்மொருஏதேனும் ஒரு [[வின்வெளிப் பொருள்விண்பொருள்]]) தன் [[சுற்றுப்பாதை]]யை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும்.
 
[[சூரியன்|சூரியனை]]ச் சற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற வின்வெளிப்விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.
 
*'''Sidereal சுற்றுக்காலம்''' என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது [[வின்மீன்]]களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒருப்ஒரு பொருளின் ''மெய்யானச்மெய்யான சுற்றுக்காலமாக'' கொள்ளப்படும்.
 
*'''Synodic சுற்றுக்காலம்''' என்பது [[பூமி]]யிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒருப்புள்ளியைஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச்மெய்யான சுற்றுக்காலமான [[Sidereal சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
*'''Draconitic சுற்றுக்காலம்''' என்பது (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் [[தளம்|தளமு]]ம் (சார்பாகக் கொள்ளப்பட்ட) [[கிடைத்தளம்|கிடைத்தளமு]]ம் சந்திக்கும் புள்ளியை [[வடக்கு|வடக்கி]]ருந்து [[தெற்கு|தெற்கா]]க அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக்இடையிலான கால அளவு. சுற்றுப்பாதையின் [[தளத்தின் சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச்மெய்யான சுற்றுக்காலமான [[Sidereal சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்
 
*'''Anomalistic சுற்றுக்காலம்''' என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் [[பகலவ குறைவிலக்கம்|பகலவ குறைவிலக்க]]ப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் [[அரை-பெருமச்சு|அரை-பெருமச்சின்]] ([[semi-major axis]]) [[சாய்வு]] [[சுழற்சி|சுழல்]]வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச்மெய்யான சுற்றுக்காலமான [[Sidereal சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
 
*'''Tropical சுற்றுக்காலம்''' என்பது தன் சுற்றுப்பாதையில் [[right ascension]] சூன்யப்புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. [[vernal point|vernal]] புள்ளியின் [[சாய்வு]] [[சுழற்சி]]யால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யானச் சுற்றுக்காலமான [[Sidereal சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
 
[[பகுப்பு:வானியல்]]
 
[[en:Orbital period]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுக்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது