சுவீடன் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox National football team | Name = Sweden | B..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox National football team
| Name = Swedenசுவீடன்
| Badge = Sweden_national_football_team_logo.png
| Nickname = ''Blågult'' <br /> (The Blue-Yellow)
| Association = ''[[Swedishசுவீடன் Footballகால்பந்துச் Associationசங்கம்|Svenska Fotbollförbundet]]'' (SvFF)
| Confederation = [[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|யூஈஎஃப்ஏ]] (ஐரோப்பா)
| Confederation = [[UEFA]] (Europe)
| Coach = [[Erik Hamrén]]
| Asst Manager = [[Marcus Allbäck]]
| Captain = [[Zlatan Ibrahimović]]
| Most caps = [[Anders Svensson (footballer)|Anders Svensson]] (148)
| Top scorer = [[Sven Rydell]] (49)
| Home Stadium = [[Friends Arena]]
| FIFA Trigramme = SWE
| FIFA Rank = 25 {{increase}} 1
| FIFA max = 2
| FIFA max date = Novemberநவம்பர் 1994
| FIFA min = 43
| FIFA min date = Februaryபெப்ருவரி 2010
| Elo Rank = 19
| Elo max = 2
| Elo max date = Juneசூன் 1950
| Elo min = 49
| Elo min date = Septemberசெப்டெம்பர் 1980
| pattern_la1=_swe14h|pattern_b1p
attern_b1=_swe14h|pattern_ra1=_swe14h|pattern_sh1=_swe14h|pattern_so1=_swe14h
| leftarm1=FFFFFF|body1=FFFFFF|rightarm1=FFFFFF|shorts1=FFFFFF|socks1=FFFFFF
| pattern_la2=_swe13a|pattern_b2=_swe13a|pattern_ra2=_swe13a|pattern_s1=_color_3_stripes_blue
வரி 43 ⟶ 44:
}}
 
'''சுவீடன் தேசிய காற்பந்து அணி''' ('''Sweden national football team'''; {{lang-sv|svenska fotbollslandslaget}}), பன்னாட்டுக் [[சங்கக் கால்பந்து|காற்பந்தாட்ட]]ப் போட்டிகளில் [[சுவீடன்]] நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை [[சுவீடன் கால்பந்துச் சங்கம்]] மேலாண்மை செய்கிறது. [[1934 உலகக்கோப்பை கால்பந்து|1934]]-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 முறை, [[கால்பந்து உலகக்கோப்பை கால்பந்து]]க்குத்ப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணியாக சுவீடன் விளங்குகிறது. [[1958 உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய சுவீடன், [[1950 உலகக்கோப்பை கால்பந்து|1950]] மற்றும் [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]] உலகக்கோப்பைகளில் மூன்றாம் இடத்தை எட்டியது. [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக]]ளில் 1948-இல் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றது. [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]களில் [[1992 யூரோ|1992]]-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியிருக்கிறது.
 
[[டென்மார்க் தேசிய காற்பந்து அணி|டென்மார்க்]] மற்றும் [[நோர்வே தேசிய காற்பந்து அணி|நோர்வே]] ஆகிய அணிகளுடன் சுவீடன் அணிக்கு, காலங்காலமாக பெரும்போட்டி நிலவுகிறது. மேலும், அண்மைக்காலங்களில் [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து]]டனும் போட்டிப் பகைமையைக் கொண்டிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுவீடன்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது