சோடியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | Watchedfields = changed | verifiedrevid = 464362057 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 72:
}}
 
'''சோடியம் காபனேற்று''' (Na<sub>2</sub>CO<sub>3</sub>) காபோனிக் அமிலத்தின் ஒரு சோடிய உப்பாகும். இது உடைகளைக் கழுவுவதில் பயன்பட்ட உப்பாகும். இது நீரில் இலகுவாகக் கரையக்கூடியது. பொதுவாக ஹெப்டா ஐதரேற்று வடிவத்தில் (Na<sub>2</sub>CO<sub>3</sub>.7H<sub>2</sub>O) காணப்படும். உடைகளைக் கழுவ டெக்கா ஐதரேற்று (Na<sub>2</sub>CO<sub>3</sub>.10H<sub>2</sub>O) பயன்படுத்தப்படுகின்றது. இவ்வைதரேற்றுக்களை உலர்ந்த வளியில் வைத்திருந்தால் அவற்றிலுள்ள நீர் ஆவியாகி சோடியம் காபனேற்றின் மொமோ ஐதரேற்றை (Na<sub>2</sub>CO<sub>3</sub>.H<sub>2</sub>O) உருவாக்க முடியும். பொதுவாக சோடியம் காபனேற்றை உற்பத்தி செய்ய சொல்வே முறை பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் [[சுண்ணக் கல்]]லும் (CaCOCOCaCO<sub>3</sub>) சாதாரண உப்பும் (NaCl) [[அமோனியா]] வாயுவும் பிரதான மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
==பயன்பாடு==
வரிசை 84:
 
===சொல்வே உற்பத்திச் செயன்முறை===
[[File:sodium carbonate645.png|thumb|right|700px|சொல்வே உற்பத்தி முறை]]
இம்முறை மூலம் அமோனியா (NH<sub>3</sub>) மற்றும் கல்சியம் காபனேற்றைப் பயன்படுத்தி சோடியம் குளோரைட்டானது சோடியம் காபனேற்றாக மாற்றப்படுகின்றது. இம்முறை 1861ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் சொல்வே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
வரிசை 92:
சோடியம் குளோரைடும் அமோனியாவும் அதிக செறிவை அடையும் வரை நீரில் கரைக்கப்படும். இக்கரைசலூடாக உருவாக்கப்பட்ட காபனீரொக்சைட்டு கலக்கப்படும். இதன்போது சோடியம் இருகாபனேற்று வீழ்படிவாகப் பெறப்படுகின்றது.:
 
:[[சோடியம் குளோரைடு|NaCl]] + [[அமோனியா|NH<sub>3</sub>]] + |CO<sub>2</sub> + [[நீர்|H<sub>2</sub>O]] → [[சோடியம் இருகாபனேற்று|NaHCO<sub>3</sub>]] + [[அமோனியம் குளோரைடு|NH<sub>4</sub>Cl]]
 
சோடியம் இருகாபனேற்று சோடியம் காபனேற்றாக முழுமையாகப் பிரிகையடையும் வரை நன்றாகச் சூடாக்கப்படும். இதன் போது பக்க விளைபொருளாக நீராவியும் காபனீரொக்சைட்டும் கிடைக்கப்பெறுகின்றன.:
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது