சோடியம் கார்பனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 84:
 
===சொல்வே உற்பத்திச் செயன்முறை===
[[File:sodium carbonate645.png|thumb|rightleft|700px600px|சொல்வே உற்பத்தி முறை]]
இம்முறை மூலம் அமோனியா (NH<sub>3</sub>) மற்றும் கல்சியம் காபனேற்றைப் பயன்படுத்தி சோடியம் குளோரைட்டானது சோடியம் காபனேற்றாக மாற்றப்படுகின்றது. இம்முறை 1861ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஏர்னஸ்ட் சொல்வே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
வரிசை 105:
இம்முறையில் அமோனியா மீளுருவாக்கப்படுவதால் அமோனியாவை மீண்டும் மீண்டும் சேர்க்க வேண்டியதில்லை. சோடியம் குளோரைடும், கல்சியம் காபனேற்றுமே பிரதானமாக உட்புகுத்தப்படுகின்றன. கல்சியம் குளோரைடே பிரதான பக்க விளைபொருளாகும்.
 
===லெப்லான்க் முறை===
 
இம்முறை 1791ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிக்கோலஸ் லெப்லான்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் சோடியம் குளோரைடு, [[சல்பூரிக் அமிலம்]], கல்சியம் காபனேற்று, [[நிலக்கரி]] என்பன பிரதான மூலப் பொருட்களாகும்.
 
முதலில் சோடியம் குளோரைட்டும், சல்பூரிக் அமிலமும் தாக்கமடையச் செய்யப்பட்டு சோடியம் சல்பேற்றும், ஐதரசன் குளோரைட்டு வாயுவும் பெறப்படுகின்றன.
 
:2 NaCl + [[சல்பூரிக் அமிலம்|H<sub>2</sub>SO<sub>4</sub>]] → [[சோடியம் சல்பேற்று|Na<sub>2</sub>SO<sub>4</sub>]] + 2 [[ஐதரோகுளோரிக் அமிலம்|HCl]]
 
பின்னர் கல்சியம் காபனேற்று, நிலக்கர் என்பவற்றுடன் சோடியம் சல்பேற்று கலக்கப்பட்டு, சூடாக்கப்பட்டு சோடியம் காபனேற்றும், கல்சியம் சல்பைடும் பெறப்பட காபனீடொக்சைட்டு வாயுவாக வெளியேற்றப்படுகின்றது.
 
:Na<sub>2</sub>SO<sub>4</sub> + CaCO<sub>3</sub> + 2 [[கார்பன்|C]] → Na<sub>2</sub>CO<sub>3</sub> + 2 CO<sub>2</sub> + [[கல்சியம் சல்பைடு|CaS]]
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சோடியம்_கார்பனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது