நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி Replacing file:Hanuman20a.jpg with commons image file:Hanuman temple Nurawa Eliya.jpg
வரிசை 41:
இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
 
[[Image:Hanuman20aHanuman temple Nurawa Eliya.jpg|thumb|150px|left|நுவரெலியா அண்மையில் உள்ள ஓர் [[அனுமன்]] கோவில்]]
[[இந்து சமயம்|இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலின்]] வரலாற்றின்படி இங்குள்ள ''சீதாகோவில்'' (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தின் நாயகி [[சீதை]] [[இராவணன்|இராவணனால்]] சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் ''சீதா எலியா'' என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து [[பதுளை]] செல்லும் வழியில் [[ஹக்கலா தாவரப் பூங்கா]]வை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, ''இராமாயண வழித்தடம்'' என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.<ref name="தி இந்து">{{cite web | url=http://www.thehindu.com/news/international/south-asia/sita-temple-construction-to-begin-soon-in-sri-lanka/article4513902.ece | title=sita temple construction to begin in Sri Lanka | publisher=[[தி இந்து]] | work=மார்ச்சு 16, 2013 | accessdate=மார்ச்சு 16, 2013 | author=A. Srivathsan}}</ref> சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் ''திவுரும்போலா'' இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.<ref name="தி இந்து" /> இந்தத் திட்டங்களை [[இலங்கையின் அரச ஆசியர்ச் சமூகம்]] எதிர்த்துள்ளது.<ref name="தி இந்து" />
 
18,661

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1621300" இலிருந்து மீள்விக்கப்பட்டது