யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
1999-ஆம் ஆண்டு [[யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை]], யூஈஎஃப்ஏ கோப்பையுடன் ஒன்றுசேர்க்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.uefa.com/uefaeuropaleague/history/index.html |title=UEFA Europa League History |accessdate=27 April 2008 |work=UEFA.com }}</ref> 2004-05 பருவத்தில் ''தோற்றால் வெளியே'' சுற்றுக்கு முன்னர் ''குழு நிலை'' அறிமுகப்படுத்தப்பட்டது. 2009-இல் பெயர் மாற்றத்தோடு கூடவே, ''யூஈஎஃப்ஏ இன்டர்டோடோ கோப்பை''யும் இணைக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை உயர்ந்ததோடு போட்டியின் அமைப்புமுறையும் மாற வழிவகுத்தது. [[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு]] வாகையாளர்கள் [[யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை]] ஆட தகுதிபெறுவார்கள்.
 
இதுவரை 26 வெவ்வேறு கால்பந்து கழகங்கள் இதனை வென்றுள்ளன, அவற்றுள் 12 கழகங்கள் இதனை ஒருமுறைக்குமேல் வென்றுள்ளன. இப்போட்டியில் அதிகமுறை வென்றவர்கள் [[யுவென்டசு கால்பந்துக் கழகம்|யுவென்டசு]], இன்டர்நேசனல் மற்றும் [[லிவர்பூல் கால்பந்து கழகம்|லிவர்பூல்]] ஆகியவையாகும். அவையாவும் தலா 3 முறை இப்போட்டியை வென்றுள்ளன.<ref>{{cite web|url=http://www.uefa.com/competitions/uefacup/format/index.html|title=Competition format|publisher=[[UEFAஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|யூஈஎஃப்ஏ]]|date=13 July 2005|accessdate=9 July 2008}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/யூஈஎஃப்ஏ_யூரோப்பா_கூட்டிணைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது