பத்ரிநாத் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
| website = [[http://www.badarikedar.org]]
}}
[[படிமம்:பத்ரிநாத்Lord கோயில் கருவறை DSC01740Badrinath.JPGjpg |right|thumb|250px|பத்ரிநாத் கோயில் கருவறை]]
 
'''பத்ரிநாத் கோயில்''' [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்வியதேசங்களுள்]] ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பத்ரிநாத்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது