பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 39:
 
==செயற்பாடு==
பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒவ்வொரு முன்னோடியான காற்பந்துச் சங்கங்களும் —இங்கிலாந்தின் [[கால்பந்துச் சங்கம்]] (எஃப்ஏ), இசுக்காட்டுலாந்தின்இசுக்கொட்லாந்தின் [[இசுக்காட்டுலாந்துஇசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம்]] (எஸ்எஃப்ஏ), வேல்சின் [[வேல்சு கால்பந்துச் சங்கம்]] (எஃப்ஏடபுள்யூ) மற்றும் வடக்கு அயர்லாந்தின் [[அயர்லாந்து கால்பந்துச் சங்கம்]] (ஐஎஃப்ஏ)—காற்பந்தாட்டத்திற்கான உலக கட்டுப்பாட்டு அமைப்பான [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]]ம் பங்கேற்கும் அமைப்பாகும். ஒவ்வொரு ஐக்கிய இராச்சியத்தின் சங்கத்திற்கும் ஒரு வாக்கும் பிபாவிற்கு நான்கு வாக்குகளும் உள்ளன. இந்த வாரியத்தின் முடிவுகள் முக்கால்வாசி வாக்குகளைப் பெற்றாலே, அதாவது ஆறு வாக்குகள், அங்கீகரிக்கப்பட்டதாகும். எனவே இந்த வாரியத்தின் முடிவுகளை செயலாக்க ஃபிஃபாவின் ஆதரவு இன்றியமையாதது; ஆனால் அது மட்டுமே விளையாட்டு விதிகளை மாற்றவியலாது. குறைந்தது இரண்டு ஐக்கிய இராச்சிய சங்கங்கள் உடன்பட வேண்டும். மேலும் கூட்டம் நடத்த ஐந்து உறுப்பினர் சங்கங்களில் குறைந்தது நான்கு சங்கங்களாவது பங்கேற்க வேண்டும்; அதில் ஃபிஃபாவின் பங்கேற்பு கட்டாயமானது.