ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,110 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
| imagesize =
| caption =
| birthdate = {{birth date and age|1963|09|21}}
| location = [[கொழும்பு]], [[இலங்கை]]
| height =
| parents = [[எம். ஆர். ராதா|எம். ஆர். இராதா]]</br>கீதா இராதா
| spouse = சரத்குமார்
| children = இராகுல் சரத்குமார் </br> ரய்னே ஹார்டி
}}
'''இராதிகா''', (பிறப்பு - [[செப்டம்பர் 21]], [[1963]], [[இலங்கை]].), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media WorksMediaworks (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம் ==
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1962 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
 
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான [[சரத்குமார்|சரத்குமாரை]] 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு தடவைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் தடவை மலையாள நடிகரும் இயக்குனருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனை]]யும், பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]ச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.
 
== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1621675" இருந்து மீள்விக்கப்பட்டது