இயேசுவின் விருத்தசேதனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{editing}}
{{Gospel Jesus|துவக்க வாழ்வு}}
 
'''இயேசுவின் விருத்தசேதனம்''' என்பது [[லூக்கா நற்செய்தி]]யின்படி<ref> [[லூக்கா நற்செய்தி]] |2:21</ref> [[இயேசு கிறித்து]]வின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு [[விருத்த சேதனம்]] செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்த நாளிலேயே அவருக்கு ''இயேசு'' என்னும் பெயரும் இடப்பட்டது. இந்த நிகழ்வு [[கிறித்தவக் கலை]]யில் 10ஆம் நூற்றாண்டு முதல் இடம்பெறத்துவங்கியது. முதலில் இயேசுவின் வாழ்க்கைச்சக்கரத்தில் ஒரு பகுதியாக மட்டுமே சித்தரிக்கப்பட்டாலும், பின்னாட்களில் இந்த நிகழ்வே தனி கருப்பொருளாக மாறியது.
'''இயேசுவின் விருத்தசேதனம்''' என்பது [[லூக்கா நற்செய்தி]]யின்படி [[இயேசு கிறித்து]]வின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும்.
 
இந்த நிகழ்வு ''[[இயேசுவின் விருத்த சேதன விழா]]'' என்னும் பெயரில் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] மற்றும் [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்க ஒன்றியத்திலும்]] ஜனவரி 1 அன்றும். [[கத்தோலிக்க திருச்சபை]]யில் ஜனவரி 3 அன்று விறுப்ப நினைவு நாளாக ஜனவரி 3அன்று ''இயேசுவின் திருப்பெயர்'' எனவும் கொன்டாடப்படுகின்றது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Circumcision of Jesus Christ|இயேசுவின் விருத்தசேதனம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_விருத்தசேதனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது