சீருடை (சங்கக் காற்பந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ *விரிவாக்கம்*
வரிசை 5:
 
ஆரம்ப காலங்களிலிருந்து காற்பந்து சீருடைகள் மிகவும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. தடித்த பருத்திச் சட்டைகள், முழங்கால் காற்சராய்கள், கனமான, நெகிழ்வில்லாத, தோல் மூடுகாலணிகளையும் பயன்படுத்திய காலகட்டத்திலிருந்து உடைத் தொழில்நுட்ப மற்றும் அச்சிடல் மேம்படுத்தல்களால் மெல்லிய செயற்கை இழைகளாலான வண்ணமிகு சட்டைகள், உடலியக்கத்திற்கு தடை செய்யாத வடிவமைப்புகள், குறைவான நீளம் கொண்ட காற்சட்டைகள், இலகுவான மிருதுவான காலணிகள் என இருபதாம் நூற்றாண்டில் முன்னேறியுள்ளது. 20ஆம் நூற்றாண்டில் விளம்பர முறைமைத் தழுவலால் புரவலர்களின் வணிகச் சின்னங்கள் சட்டைகளில் தோன்றத் துவங்கின. தொழில்முறைக் கழகங்கள் விளையாட்டு வீரர்களின் உடைகளின் நகல்களை இரசிகர்களுக்கு விற்று குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடிந்தது.
 
==சீருடை உபகரணங்கள்==
<gallery>
படிமம்:Schienbeinschützer adidas.png|முழங்கால் காப்புகள் காற்பந்துச் சட்டங்களின்படி கட்டாயமான ஒன்றாகும்.
படிமம்:Maillot domicile OM Olympique de Marseille 2006-2007.png|2006-07 பருவத்தில் மார்சே ஒலிம்பிக் கழகம் பயன்படுத்திய தாயக சட்டை
படிமம்:Nike Zoom Air Football Boots 2.jpg|தற்கால ''தரை மூடுகாலணிகள்'', வலிய செயற்கை தரையிலும் மணலிலும் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
படிமம்:Goalkeeper Gloves2.jpg|பல்வேறு வகையான பந்துகாப்பாளர் கையுறைகள்
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.football-shirts.co.uk/fans Latest Football Kits News]
* [http://www.historicalkits.co.uk/ Graphical history of English and Scottish football kits]
* [http://www.thegoalkeeperco.com/Goalkeeper-Glove-guide.aspx Goalkeeper Gloves – illustrated history]
* [http://www.oldfootballshirts.com/ Photographic history of football shirts from all over the world]
 
[[பகுப்பு:காற்பந்தாட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீருடை_(சங்கக்_காற்பந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது