"இயற்கைத் துணைக்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Jupiter.moons2.jpg|thumb|250px|right|வியாழன் மற்றும் அதன் நான்கு மிகபெரிய துணைக்கோள்கள்]]
'''இயற்கைத் துணைக்கோள்''' (''Natural satellite'') அல்லது '''நிலா''' என்பது ஒரு [[கோள்|கோளின்]] [[ஈர்ப்பு விசை]]யால் அக்கோளைச் சுற்றி வரும் இயற்கையில் அமைந்த ஒரு பொருள். நமது [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] 173 இயற்கைத் துணைக்கோள்களும்<ref name=shep-main/><ref name="bodies"/> குறைந்தது 8 [[குறுங்கோள்|குறுங்கோள்களும்]] உள்ளன. <ref name="WGPSN"/> [[பூமி]]யைச் சுற்றி வரும் [[நிலா]] அதன் ஒரே இயற்கையான துணைக்கோள் ஆகும். இதே போல [[வியாழன்|வியாழனை]] 63 துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. [[கலீலியோ கலிலி|கலீலியோ]] தம் காலத்திலேயே (கி.பி. 1610ல்) வலு குறைந்த [[தொலைநோக்கி]]யைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டார். நமது சூரியக் குடும்பத்தில் [[புதன் (கோள்)|புதன்]] மற்றும் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]யைத் தவிர்த்து அனைத்துக் கோள்களுக்கும் துணைக்கோள்கள் உள்ளன.
அதே போல் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வரும் கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ள போதும், அது இன்னும் நிரூபிக்கப்படாமலேயே உள்ளது. Translate this shit into english now.....goddamn it!
 
பொதுவாக நிலாக்கள் அதன் கோள்களின் துவக்க நிலையிலேயே உருவாகி விடுகின்றன. இது துணைக்கோள்கள் அதன் முதன்மைக்கோளின் பகுதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதன்மைக் கோளின் துவக்க காலத்தில் அதன் அருகில் திரண்டிருந்த பொருட்கள் கோளின் நிறையால் கவரப்பட்டு ஒருங்கிணைந்து பிறகு அதன் [[ஈர்ப்பு விசை]]யால் அதற்கு துணைக்கோளாகவும் ஆகியிருக்கலாம் அல்லது வேறு எதேனும் புற [[விண்கல்|விண்கற்]]கள் மோதனின் மூலம் முதன்மைக் கோளின் ஒருப் பகுதி அதனை விட்டு பிரிந்து அதன் துனைக் கோளாகவும் ஆக வாய்ப்புண்டு.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1622166" இருந்து மீள்விக்கப்பட்டது