சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
== ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ==
[[படிமம்:Andaman Nicobar Islands.jpg|thumb|150px|right|அந்தமான் தீவில் [[சப்பான்|சப்பானிய]] இராணுவத்தின் சுடுதளம்
 
[[1942]] ம் ஆண்டு [[ஜப்பான்|ஜப்பானியர்களின்]] படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது [[பிரித்தானியா|பிரித்தானியர்கள்]] வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது பல சுதந்திர போராட்ட விரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் [[சுபாஷ் சந்திர போஸ் |நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ]] இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் ''ஏழு சிறைப் பக்கப் பிரிவுகளுள்'' இரண்டு இடிக்கப்பட்டன. [[1945]] ல் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் மீண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இத்தீவைக் கைப்பற்றினர்.
வரி 46 ⟶ 47:
<gallery>
படிமம்:Andaman Cellular Jail 1900.jpg|சிற்றைச் சிறை கட்டப்படும் நிலையில், ஆண்டு 1900
படிமம்:Andaman Cellular Jail Museum 5.jpg| [[அந்தமான்]] சிற்றறைச் சிறையின்மாதிரி படம
படிமம்:Andaman Cellular Jail 9.jpg|மூன்று தளங்கள், ஐந்து வரிசைக் கட்டிடங்கள் கொண்ட சிறையின் இரு வரிசைவரிசைக் கட்டிடங்கள்.
படிமம்:Punished Prisioner .jpg| அந்தமான் சிறைக் கைதிக்கு வழங்கபடும் தண்டனை
படிமம்:Andaman Cellular Jail 2.jpg| தண்டன வழங்கப்பட்ட அந்தமான் சிறைக் கைதி
வரி 53 ⟶ 54:
படிமம்:Andaman Cellular Jail Museum 10.jpg|அந்தமான் சிறைக் கைதி பெற்றெடுத்த பிள்ளையுடன்
படிமம்:Andaman Cellular Jail Prisioner.jpg|தேங்காய் நார் உரிக்கும் அந்தமான் சிறைக் கைதி
படிமம்:Andaman Cellular Jail Museum 1.jpg| [[அந்தமான்]] சிற்றைச் சிறைக் கைதியை சவுக்கால் அடிக்கப்படும் இடம்
படிமம்:Andaman Cellular Jail Museum 3.jpg| சிறைக் கைதிகளை தூக்கிலிடப்படும் அறை
படிமம்:Andaman Cellular Jail Museum 4.jpg| செக்கு இழுக்கும் சிறைக் கைதி
படிமம்:Andaman Cellular Jail Museum 7.jpg|சிறைக் கைதிகளுக்கு தண்டனையாக அணிவிக்கப்படும் இரும்பு இழைகளால் ஆன சட்டை.
படிமம்:Andaman Cellular Jail Museum 8.jpg|விநாயக்[[வினாயக் தாமேதர்தாமோதர் சவார்க்கர்சாவர்க்கர்]] இருந்த சிறையின்அடைக்கப்பட்டிருந்த அறை
 
</gallery?
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது