புவியின் வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
112.135.35.198 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1622174 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 63:
===அடிவளிமண்டலம்===
[[அடிவளிமண்டலம்]] (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் [[திணிவு|திணிவின்]] 75 வீதமும்; [[நீராவி]], தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.
 
===படைமண்டலம்===
[[படைமண்டலம்]] (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது [[அடிவளிமண்டலம்|அடிவளிமண்டலத்திற்கும்]] [[இடை மண்டலம்|இடை மண்டலத்திற்கும்]] நடுவே காணப்படுகின்றது.
 
===இடை மண்டலம்===
"https://ta.wikipedia.org/wiki/புவியின்_வளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது