"கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
 
'''கூட்டரசு மாவட்டம்''' (''Federal District'', {{lang-pt|Distrito Federal}}; {{IPA-pt|dʒiʃˈtɾitu fedeˈɾaw}}), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட [[பிரேசில்|பிரேசிலின்]] 27 மாநிலங்களில் ஒன்றாகும். பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் [[தலைநகரம்]] [[பிரசிலியா]] அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் ([[சட்டவாக்க அவை]], [[செயலாட்சியர்]], [[நீதித்துறை]]) இங்குள்ளன. இதன் [[தட்பவெப்பநிலை]] இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களின் மதிய நேரங்களில் [[ஈரப்பதம்]] மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். {{convert|40|km2|sqmi|abbr=on}} நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:பிரேசிலின் மாநிலங்கள்]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1622718" இருந்து மீள்விக்கப்பட்டது