போர்ட் பிளேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
| footnotes =
}}
 
'''போர்ட் பிளேர்''' [[இந்தியா]]வின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதி]]யின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலயம் அமைந்துள்ளது. போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.
[[படிமம்:Port blair1.jpg|left|thumb|250px|போர்ட் பிளேர்]]
 
'''போர்ட் பிளேர்''' [[இந்தியா]]வின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதி]]யின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலயம் அமைந்துள்ளது. போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.
 
 
==படக்காட்சியகம்==
<gallery>
File:Rajiv Gandhi Water Sports Complex at Port Blair.jpg|ராஜிவ் காந்தி நீர் விளையாட்டுகள் நிலையம், போர்ட் பிளேர்
File:Front View of Cellular Jail, Port Blair.JPG|[[சிற்றறைச் சிறை]]யின் நுழைவாயில்
File:Aberdeen Bazar 4180212.JPG|அபர்தீன் அங்காடிகள்
File:Chidiya Tapu 4180207.JPG|சிடியா தாபு, போர்ட் பிளேர்
File:Andaman chatham is.jpg|சட்தம் தீவு, போர்ட் பிளேர்
</gallery>
 
 
 
==வெளி இணைப்புகள்==
* [கூகுள் வரைபடத்தில் போர்ட் பிளேர் https://maps.google.com/maps?ll=11.668333,92.737778&z=12&t=m&q=11.668333,92.737778&lci=org.wikipedia.en]
[போர்ட் பிளேர்க்கான அதிகாரபூர்வமான இணையதளம் http://www.andamanportblair.com Port Blair]
* [போர்ட் பிளேர் துறைமுகம் http://www.archive.inneram.com/201006078721/port-blair-declared-major-port]
* [கப்பல் மூலம் போர்ட் பிளேர்க்கு செல்ல்லும் விவரம் http://www.ssivf.com/ssivf_cms.php?page=416]
"https://ta.wikipedia.org/wiki/போர்ட்_பிளேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது